ஸ்டார் இந்தியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஸ்டார் இந்தியா
STAR India
நிறுவுகை1 ஆகஸ்ட் 1991
நிறுவனர்(கள்)ரூப்பர்ட் மர்டாக்
தலைமையகம்மும்பை, இந்தியா
முக்கிய நபர்கள்Uday Shankar, CEO (CEO)
Sanjay Gupta, COO (COO)
தொழில்துறைபொழுதுபோக்கு
உற்பத்திகள்தொலைக்காட்சி சேனல், dth, கேபிள் கணினி, சேனல் விநியோகஸ்தர், சேனல் ஒளிபரப்பு, திரைப்பட தயாரிப்பு மற்றும் விநியோகம், ஹோம் ஷாப்பிங்
உரிமையாளர்கள்21ஆம் செஞ்சுரி பாக்ஸ்
இணையத்தளம்STAR TV

ஸ்டார் இந்தியா (ஆங்கிலம்:STAR India) ஒரு இந்திய நாட்டு பொழுதுபோக்கு நிறுவனமாகும். ஐக்கிய அமெரிக்கவிலுள்ள மக்கள் தொடர்பு சாதன பன்னாட்டு நிறுவனமான ’21ஆம் செஞ்சுரி பாக்ஸ்’க்குச் சொந்தமானது. இதன் தலைமையகம் மும்பை, இந்தியாவில் அமைந்துள்ளது. இதன் அலுவலகங்கள் சென்னை மற்றும் டெல்லியில் அமைந்துள்ளது. இந்த நிறுவனம் 1 ஆகஸ்ட், 1991ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்த நிறுவனத்தில் தமிழ், ஹிந்தி, மராத்தி, பெங்காலி உள்பட 8 மொழிகளில் 33 தொலைக்காட்சி அலைவரிசைகள் உண்டு.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்டார்_இந்தியா&oldid=2653637" இருந்து மீள்விக்கப்பட்டது