புரோ கபடி கூட்டிணைவு
Appearance
தற்போதைய பருவம், போட்டி அல்லது பதிப்பு: 2014 புரோ கபடி கூட்டிணைவு | |
புரோ கபடி கூட்டிணைவின் சின்னம் | |
விளையாட்டு | சடுகுடு |
---|---|
நிறுவல் | 2014 |
உரிமையாளர்(கள்) | மசால் இசுபோர்ட்சு |
இயக்குநர் | சாரு சர்மா |
துவக்கப் பருவம் | 2014 |
அணிகளின் எண்ணிக்கை | 12 |
நாடு | இந்தியா |
தொ.கா. பங்காளி(கள்) | இசுடார் இசுபோர்ட்சு |
அலுவல்முறை வலைத்தளம் | prokabaddi |
புரோ கபடி கூட்டிணைவு (Pro Kabaddi League, PKL) இந்தியாவில் இந்தியன் பிரீமியர் லீக்கை ஒத்த வடிவமைப்பில் விளையாடப்படும் தொழில்முறை சடுகுடு கூட்டிணைவு போட்டிகளாகும்.[1] இதன் முதற் பதிப்பு போட்டிகள் 26 சூலை 2014 முதல் விளையாடப்படுகின்றன; இதில் உலகெங்கும் இருந்து விளையாட்டு வீரர்கள் பங்கேற்கும் பன்னிரெண்டு உரிமம் பெற்ற சங்கங்கள் போட்டியிடுகின்றன. இந்தப் போட்டிகளை தற்சமயம் மசால் இசுபோர்ட்சு நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் சாரு சர்மா மேற்பார்வையிட்டு வருகிறார்.[2]
ஒப்போலை உரிமையாளர்கள்
[தொகு]கழகப் பெயர் | நகரம் | உரிமையாளர்(கள்)[2] | அணித்தலைவர் | தலைமை பயிற்றுனர் | தாயக அரங்கம்[3] | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
தற்போதைய அணிகள் | |||||||||||||||
பெங்கால் வாரியர்சு | கொல்கத்தா | கிஷோர் பியானி பியூச்சர் குழுமம் | சுர்ஜித் சிங் | இராஜ் நாரைண் சர்மா | நேதாஜி உள்ளரங்கத் திடல் கொல்கத்தா, மேற்கு வங்காளம் | ||||||||||
பெங்களூரு புல்சு | பெங்களூரு | கோசுமிக் குளோபல் மீடியா | மஞ்சித் சில்லர் | இரந்தீர் சிங் | கந்தீரவா உள்ளரங்கத் திடல் பெங்களூரு, கர்நாடகம் | ||||||||||
தபாங் தில்லி | தில்லி | இராதா கபூர் | ஜாசுமர் சிங் | அருச்சுன் சிங் | தியாகராஜ் உள்ளரங்கத் திடல் புது தில்லி, தில்லி | ||||||||||
செய்ப்பூர் பிங்க் பான்தர்சு | செய்ப்பூர் | அபிஷேக் பச்சன் | நவ்நீத் கௌதம் | பல்வான் சிங் | சவாய் மான்சிங் விளையாட்டரங்கம் செய்ப்பூர், இராசத்தான் | ||||||||||
பட்னா பைரேட்சு[1] | பட்னா | இராஜேஷ் ஷா | இராகேஷ் குமார் | இரம்பீர் சிங் கோக்கர் | கங்கர்பாக் உள்ளரங்கத் திடல் பட்னா, பிகார் | ||||||||||
புனேரி பால்டன் | புனே | சுமன்லால் ஷா | வசீர் சிங் | இராம்பால் கௌசிக் | சிறீ சிவ் சத்திரபதி விளையாட்டு வளாகம், பலேவாடி புனே, மகாராட்டிரம் | ||||||||||
தெலுகு டைடான்சு | விசாகப்பட்டினம் | சீனிவாச சிறீராமனேனி கோர் கிரீன் குழுமம் | இராஜகுரு சுப்பிரமணியன் | ஜுடாயா குமா | துறைமுக வளாக விளையாட்டரங்கம் விசாகப்படினம், ஆந்திரப் பிரதேசம் | ||||||||||
யூ மும்பை | மும்பை | ரோன்னி இசுக்ரூவாலா | அனுப் குமார் | ஈ பாசுகரன் | இந்திய தேசிய விளையாட்டுக் கழகம் மும்பை, மகாராட்டிரம் |
மேற்சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 "'Patna Pirates' Join Pro Kabaddi League; Team Logo Unveiled". PatnaDaily.com. 7 June 2014. பார்க்கப்பட்ட நாள் 8 June 2014.
- ↑ 2.0 2.1 Monday, May 26, 2014 (2014-05-21). "Pro Kabaddi League auction sees big spends on national players". Business Standard. பார்க்கப்பட்ட நாள் 2014-05-26.
{{cite web}}
: CS1 maint: multiple names: authors list (link) CS1 maint: numeric names: authors list (link) - ↑ "Official Website for the Pro Kabaddi League". ProKabaddi.com. 2014-03-09. Archived from the original on 2014-05-23. பார்க்கப்பட்ட நாள் 2014-05-26.