ஸ்டார் பிளஸ்
Jump to navigation
Jump to search
ஸ்டார் பிளஸ் | |
---|---|
ஒளிபரப்பு தொடக்கம் | 21 பிப்ரவரி 1992 (ஸ்டார் டிவி) 17 ஏப்ரல் 1996 (ஸ்டார் பிளஸ் |
வலையமைப்பு | ஸ்டார் இந்தியா |
உரிமையாளர் | 21 சென்சுரி பாக்ஸ் |
பட வடிவம் | 576i (SDTV), 1080i (HDTV) |
கொள்கைக்குரல் | ரிஷ்தா வஹீ, சோச் நயி(அதே சமயம், புதிய சிந்தனை வழியில்) |
நாடு | இந்தியா |
ஒளிபரப்பாகும் நாடுகள் | இந்தியா |
தலைமையகம் | புது தில்லி, இந்தியா |
Replaced | ஸ்டார் ஆங்கிலம் |
ஸ்டார் பிளஸ் இது ஒரு ஹிந்தி மொழி தொலைக்காட்சி சேவை ஆகும். இது 21 சென்சுரி பாக்ஸ் குழுமத்தின் ஒரு தொலைக்காட்சி ஆகும். இந்த சேவை 21ம் திகதி பிப்ரவரி 1992ம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்த தொலைக்காட்சியில் மெகாதொடர்கள், நடன நிகழ்ச்சிகள், குறும் திரைப்படங்கள் மற்றும் திகில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுகின்றன.
நிகழ்ச்சிகள்[தொகு]
மொழிமாற்றம் மற்றும் மறுதயாரிப்பு[தொகு]
ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மெகாதொடர்களை அதன் குடும்ப தொலைக்காட்சியான விஜய் சூப்பர் தொலைக்காட்சியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு மற்றும் மறுதயாரிப்பு செய்யப்பட்டு ஒளிப்பரப்பபடுகின்றது.
வெளி இணைப்புகள்[தொகு]
- Star Plus India பரணிடப்பட்டது 2015-01-04 at the வந்தவழி இயந்திரம்