ஸ்டார் ஜல்சா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஸ்டார் ஜல்சா
ஒளிபரப்பு தொடக்கம் 8 செப்டம்பர் 2008
உரிமையாளர் ஸ்டார் இந்தியா(டிஸ்னி இந்தியா)
பட வடிவம் 1080i உயர் வரையறு தொலைக்காட்சி
நாடு இந்தியா
மொழி வங்காள மொழி
ஒளிபரப்பாகும் நாடுகள் இந்தியா, வங்காளதேசம்
தலைமையகம் கொல்கத்தா, மேற்கு வங்கம், இந்தியா
துணை அலைவரிசை(கள்) ஸ்டார் ஜல்சா மூவிஸ்
ஸ்டார் பிளஸ்
ஸ்டார் சுவர்ணா
விஜய் தொலைக்காட்சி
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 வங்காளம்

ஸ்டார் ஜல்சா என்பது ஸ்டார் இந்தியா[1] நிறுவனத்தால் செப்டம்பர் 8, 2008 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட வங்காள மொழியில் ஒளிபரப்பாகும் ஒரு பொழுதுபோக்கு ஒளியலைவரிசை ஆகும்.[2] இந்த அலைவரிசையில் நாடகத் தொடர், நகைச்சுவை மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்து வருகின்றது.

இது 14 ஏப்ரல் 2016 ஆம் ஆண்டு உயர் வரையறு தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்து வருகின்றது.[3][4]வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் துணை நிறுவனமான ஃபாக்ஸ் நெட்வொர்க் குழு ஆசியா பசிபிக் மூலம் உலகளவில் விநியோகிக்கப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்டார்_ஜல்சா&oldid=3229692" இருந்து மீள்விக்கப்பட்டது