மா தொலைக்காட்சி
Jump to navigation
Jump to search
Type | கேபிள் |
---|---|
Branding | மா டிவி |
Country | இந்தியா |
Availability | இந்தியா முழுவதும் |
Revenue | ![]() |
Headquarters | ஐதரபாத், ஆந்திரப் பிரதேசம் |
Key people | website = maatv.com |
Launch date | 2002 |
மா தொலைக்காட்சி (தெலுங்கு: మా టీవీ) என்பது ஐதராபாத்தினை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தெலுங்கு மொழித் தொலைக்காட்சி நிறுவனமாகும். கிபி 2002 ஆம் ஆண்டு பென்மத்ச முரளி கிருஷ்ணம் ராஜூ அவர்களால் தோற்றுவிக்கப்பட்டது. தெலுங்கில் மா என்றால் நம்முடைய என்று பொருள் தரும். நம்முடைய தொலைக்காட்சி என்ற பொருளில் மா தொலைக்காட்சி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவினர் மா மியூசிக், மா கோல்டு, மா மூவிசு என்ற பிற தொலைக்காட்சிகளையும் ஒளிபரப்புகின்றனர்.