இந்தியன் சூப்பர் லீக்
Appearance
நாடுகள் | இந்தியா |
---|---|
கால்பந்து ஒன்றியம் | ஆ.கா.கூ (ஆசியா) |
தோற்றம் | 21 அக்டோபர் 2013[1] |
அணிகளின் எண்ணிக்கை | 10 |
Levels on pyramid | 1 |
தகுதியிறக்கம் | இல்லை |
தற்போதைய வாகையர் | பிஎஃப்சி(BFC)முதல் வாகை |
அதிகமுறை வாகைசூடியோர் | ஏடிகே(ATK)(2), சிஎஃப்சி(CFC)(2) |
தொலைக்காட்சி பங்குதாரர்கள் | \ |
இணையதளம் | அலுவல் வலைத்தளம் |
2017-18 பருவம் |
இந்தியன் சூப்பர் லீக், அல்லது புரவல் நல்கும் நிறுவனப்பெயருடன், அலுவல்முறையாக ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் (Indian Super League) இந்தியாவில் நடத்தப்பெறுகின்ற தொழில்முறை காற்பந்து கூட்டிணைவுப் போட்டியாகும். இந்தியாவில் நடைபெறும் முதல்நிலை காற்பந்துக் கூட்டிணைவுகளில் இதுவும் ஒன்றாகும்; மற்றது ஐ-கூட்டிணைவு ஆகும். இந்தப் போட்டிகளில் இந்தியாவிலிருந்து உரிமம்பெற்ற பத்து அணிகள் பங்கேற்கின்றன.[2] இந்தப் போட்டிகள் 2017-18 ஆம் ஆண்டு முதல் நவம்பர் துவங்கி மார்ச் மாதம் வரையிலான 5 மாதங்களுக்கு வரை ஆடப்படும். இறுதியாட்டங்கள் வாகையாளரைத் தீர்மானிக்கும்.[3]
வரலாறு
[தொகு]இந்தியன் சூப்பர் லீக் 2013 ஆம் ஆண்டு அக்டோபர் 21 அன்று இந்திய கால்பந்து கூட்டமைப்பு, ரிலையன்ஸ் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவங்களின் கூட்டணியால் தொடங்கப்பட்டது.
மேற்சான்றுகள்
[தொகு]- ↑ "RELIANCE, IMG WORLDWIDE AND STAR INDIA, LAUNCH `INDIAN SUPER LEAGUE' FOR FOOTBALL". IMG. Archived from the original on 13 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 21 July 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Katakey, Rakteem. "Tendulkar Buys Team as Cricket-Mad India Tests Soccer League". Bloomberg. பார்க்கப்பட்ட நாள் 21 July 2014.
- ↑ Mergulhao, Marcus. "ISL postponed again, by 3 weeks". Times of India. பார்க்கப்பட்ட நாள் 28 July 2014.