உள்ளடக்கத்துக்குச் செல்

ஐ-கூட்டிணைவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐ-கூட்டிணைவு
நாடுகள் இந்தியா
கால்பந்து
ஒன்றியம்
ஆசிய கால்பந்துக் கூட்டமைப்பு (ஆசியா)
தோற்றம்2007
அணிகளின்
எண்ணிக்கை
14
Levels on pyramid1
தகுதியிறக்கம்ஐ-கூட்டிணைவு 2-ஆம் கோட்டம்
உள்நாட்டுக்
கோப்பை(கள்)
கூட்டமைப்புக் கோப்பை
சர்வதேச
கோப்பை(கள்)
ஆசிய கால்பந்துக் கூட்டமைப்புக் கோப்பை
தற்போதைய
வாகையர்
டெம்போ
(2011–12)
அதிகமுறை
வாகைசூடியோர்
டெம்போ (3)
தொலைக்காட்சி
பங்குதாரர்கள்
TEN Action+ (National)
News Time Bangla (Bengal Area Only)
News Time Assam (North-East India Only)
இணையதளம்the-aiff.com
2012–13 I-League

ஐ-கூட்டிணைவு (I-League) என்பது இந்தியாவின் கால்பந்து கழகங்களுக்கான கூட்டிணைவுத் தொடராகும். இந்திய கால்பந்துக் கூட்டிணைவுத் தொகுதியில் இதுவே முதன்மையானது. இதில் 13 அணிகள் பங்குபெறுகின்றன. ஆண்டுதோறும் இரண்டு அணிகள் தகுதியிறக்கம் மற்றும் தகுதியேற்றம் (இரண்டாம் கோட்ட ஐ-கூட்டிணைவோடு) செய்யப்படும். ஒவ்வொரு பருவமும் அக்டோபர் மாதம் தொடங்கி மே மாதத்தில் முடிவுறும். ஒவ்வொரு அணியும் 26 போட்டிகள் விளையாடும், மொத்தமாக 182 போட்டிகள் நடைபெறும். 2006-இல் தேசிய கால்பந்துக் கூட்டிணைவு நிறுத்தப்பட்டு ஓ என் ஜி சி ஐ-கூட்டிணைவாக தொடங்கப்பட்டது.

2006-07 பருவத்தில் ஐ-கூட்டிணைவு தொடங்கப்பட்டதிலிருந்து மூன்று அணிகள் கூட்டிணைவை வென்றுள்ளன. மொத்தம் 16 அணிகள் ஐ-கூட்டிணைவில் பங்கேற்றுள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐ-கூட்டிணைவு&oldid=1386260" இலிருந்து மீள்விக்கப்பட்டது