உள்ளடக்கத்துக்குச் செல்

ஆதவன் தொலைக்காட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆதவன் தொலைக்காட்சி
நாடுஐக்கிய இராச்சியம்
ஒலிபரப்பப்படும் பகுதிஐக்கிய இராச்சியம்
இலங்கை
ஐரோப்பா
தலைமையகம்லண்டன், ஐக்கிய இராச்சியம்
சகோதர ஊடகங்கள்ஆதவன் நியூஸ், ஆதவன் காமெடி, ஆதவன் காமெடி

ஆதவன் தொலைக்காட்சி என்பது ஐக்கிய இராச்சியத்தில் இருந்து ஈழத்து புலம்பெயர்ந்த மக்களுக்கான 24 மணி நேர செய்மதி ஊடாக ஒளிபரப்பப்படும் பொழுதுபோக்கு தமிழ் தொலைக்காட்சி சேவை ஆகும். இந்த தொலைக்காட்சி லண்டனை தலைமையிடமாகக் கொண்டு ஐக்கிய இராச்சியம், இலங்கை, ஐரோப்பா போன்ற நாடுகளில் உயர் வரையறு மூலம் தனது சேவையை வழங்கிவருகிறது.[1]

இந்த தொலைக்காட்சியில் பயண நிகழ்ச்சிகள், இலங்கை வரலாற்று பதிப்புகள், கலந்துரையாடல்கள், ஆவணப்படங்கள், செய்திகள், திரைப்படங்கள், நகைச்சுவை நிகழ்ச்சிகள், விவாத நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் மற்றும் வேந்தர் தொலைக்காட்சி மற்றும் புதுயுகம் தொலைக்காட்சியின் தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகளை மறு ஒளிபரப்பு செய்து வருகின்றது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Athavan TV, Athavan TV is going to launch 2 new channels soon, பார்க்கப்பட்ட நாள் 19 May 2019

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆதவன்_தொலைக்காட்சி&oldid=3308768" இலிருந்து மீள்விக்கப்பட்டது