&பிளிக்சு
Appearance
&பிளிக்சு | |
---|---|
ஒளிபரப்பு தொடக்கம் | 3 ஜூன் 2018 |
உரிமையாளர் | ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் (சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியா) |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் இந்தி தெலுங்கு ஆங்கிலம் |
ஒளிபரப்பாகும் நாடுகள் | இந்தியா வங்காளம் நேபாளம் இலங்கை |
தலைமையகம் | மும்பை மகாராட்டிரம் |
துணை அலைவரிசை(கள்) | & தொலைக்காட்சி |
&பிளிக்சு என்பது ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 24 மணி நேர திரைப்பட கட்டணத் தொலைக்காட்சி சேவை ஆகும்.[1][2] இந்த அலைவரிசை ஜூன் 3, 2018 ஆம் ஆண்டு முதல் மகாராட்டிரம் மாநிலத்தில் மும்பையை தலைமையிடமாக கொண்டு தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இயங்கி வருகின்றது.
ஜீ சோனி பிக்சர்ஸ் உடன் பிரத்யேக விநியோக ஒப்பந்தத்தை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் ஹோம் என்டர்டெயின்மென்ட், பாரமவுண்ட் பிக்சர்ஸ் மற்றும் யுனிவர்சல் ஸ்டுடியோஸ் ஆகியவற்றின் திரைப்படங்களை ஒளிபரப்பு செய்தது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "&flix to replace Zee Studio as ZEEL's English movie channel". www.afaqs.com (in ஆங்கிலம்). Retrieved 2018-06-10.
- ↑ "English movie channel, Zee Studio to go off-air". Indian Advertising Media & Marketing News – exchange4media (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2018-06-10.
வெளி இணைப்புகள்
[தொகு]பகுப்புகள்:
- 2018 இல் நிறுவப்பட்ட தொலைக்காட்சி அலைவரிசைகள் மற்றும் நிலையங்கள்
- மும்பையில் உள்ள தொலைக்காட்சி நிலையங்கள்
- வங்காளதேசத்தில் தொலைக்காட்சி அலைவரிசைகள்
- நேபாளத்தில் தொலைக்காட்சி அலைவரிசைகள்
- இலங்கைத் தொலைக்காட்சி நிறுவனங்கள்
- தமிழ்த் தொலைக்காட்சிச் சேவைகள்
- தெலுங்கு மொழி தொலைக்காட்சி அலைவரிசைகள்
- இந்தி மொழி தொலைக்காட்சி அலைவரிசைகள்
- இந்தியாவில் ஆங்கில மொழி தொலைக்காட்சி அலைவரிசைகள்
- திரைப்பட அலைவரிசைகள்