பாரமவுண்ட் பிக்சர்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பாரமவுண்ட் பிக்சர்ஸ் கார்ப்பரேஷன்
வகை துணை நிறுவனமான வையாகாம்
நிறுவுகை 1912 (பிரபலமான வீரர்கள் பிலிம் கம்பெனி)
1914 (பாரமவுண்ட் பிக்சர்ஸ்)
தலைமையகம் ஹாலிவுட்,
அமெரிக்கா
தொழில்துறை திரைப்படம்
உற்பத்திகள் மோஷன் பிக்சர்ஸ்
வருமானம் $1.2 பில்லியன் (2011)
இயக்க வருமானம் $300 மில்லியன் (2011)
இணையத்தளம் www.paramount.com

பாரமவுண்ட் பிக்சர்ஸ் கார்ப்பரேஷன் (ஆங்கிலம்:Paramount Pictures) அல்லது பாரமவுண்ட் பிக்சர்ஸ். இது ஒரு திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களை வினியோகம் செய்யும் நிறுவனமாகும். இந்த நிறுவனம் 12 ஜூலை 1912ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்த நிறுவனம் டைட்டானிக், டிரான்ஸ்ஃபார்மஸ்: ரிவென்ஞ்ச் ஆஃப் த ஃபாலன், தோர், ஜி.ஐ. ஜோ: ரிட்டாலியேசன், பரானோர்மல் ஆக்டிவிட்டி, வேர்ல்ட் வார் ஜி, நோவா, டிரான்ஸ்போர்மர்ஸ்: ஏஜ் ஆஃப் எக்ஸ்டிங்சன், ஹெர்குலிஸ்: த திரசியன் வோர்ஸ் உள்ளிட்ட பல திரைப்படங்களை வினியோகம் செய்ததன் மூலம் புகழ் பெற்ற நிறுவனமானது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரமவுண்ட்_பிக்சர்ஸ்&oldid=2278072" இருந்து மீள்விக்கப்பட்டது