ஹாலிவுட்
தோற்றம்
ஹாலிவுட் | |
|---|---|
நகரம் | |
2019இல் ஹாலிவுட் மலை மீதிருந்து ஹாலிவுட் பகுதி | |
லாஸ் ஏஞ்சலஸ், ஹாலிவுட் சுற்றுப்புற பகுதியின் வரைபடம் | |
லாஸ் ஏஞ்சலசில் ஹாலிவுட் இருக்குமிடம் | |
| ஆள்கூறுகள்: 34°06′06″N 118°19′36″W / 34.10167°N 118.32667°W | |
| Country | ஐக்கிய அமெரிக்கா |
| ஐக்கிய அமெரிக்க மாநிலம் | கலிபோர்னியா |
| மாநகராட்சி | 1903 |
| லாஸ் ஏஞ்சலசுடன் இணைக்கப்பட்டது | 1910 |
| பெயர்ச்சூட்டு | ஹாலிவுட், இல்லினாய்ஸ் மாநிலத்தின் புரூக்ஃபீல்டில் தற்போது உள்ள ஒரு குடியிருப்புப் பகுதி |
| ஏற்றம் | 354 ft (108 m) |

ஹாலிவுட் எனப்படும் இடம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் (Los Angeles) நகரின் ஒரு பகுதியாகும். இவ்விடத்தில் அமெரிக்காவின் பல முன்னணித் திரைப்பட நடிகர்கள் வாழ்வதாலும் பல திரைக்கூடங்கள் (studio) அமைந்துள்ளதாலும் அமெரிக்கத் திரைப்படத்துறை பொதுவாக ஹாலிவுட் என்றழைக்கப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Geographic Names Information System. ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை, United States Department of the Interior.