ஹெர்குலிஸ்: த திரசியன் வோர்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஹெர்குலஸ்: தி த்ராசியன் வார்ஸ்
இயக்கம்பிரெட் ரட்னர்
தயாரிப்புபீட்டர் பெர்க்
பிரட் ராட்னர்
சாரா ஆப்ரி
பாரி லெவின்
பியூ ஃப்ளைன்
திரைக்கதைரியான் கண்டால்
Evan Spiliotopoulos
நடிப்புடுவெயின் ஜான்சன்
அக்ஸல் ஹென்னி
ருபுஸ் செவேல்
இயான் மெக்ஷேனால்
ரீஸ் ரிட்சி
ஸ்டீவ் பிகோச்கே
Ingrid Bolsø Berdal
ஜோசப் ஃபின்னஸ்
ஜான் ஹர்ட்
ரெபேக்கா பெர்குசன்
இரினா சாயக்
ஒளிப்பதிவுதாந்தே ச்பிநோட்டி
படத்தொகுப்புமார்க் ஹெல்ஃப்ரிச்
விநியோகம்பாரமவுண்ட் பிக்சர்ஸ்
வெளியீடு2014-ஜூலை 25
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$110 மில்லியன்

ஹெர்குலஸ்: தி த்ராசியன் வார்ஸ் இது 2014ஆம் ஆண்டு வெளியான அமெரிக்கா நாட்டு அதிரடி சாகசங்கள் நிறைந்த திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை பிரெட் ரட்னர் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் டுவெயின் ஜான்சன், அக்ஸல் ஹென்னி, ருபுஸ் செவேல், இயான் மெக்ஷேனால், ரீஸ் ரிட்சி, ஸ்டீவ் பிகோச்கே, ஜோசப் ஃபின்னஸ், ஜான் ஹர்ட், ரெபேக்கா பெர்குசன், இரினா சாயக் நடித்துள்ளார்கள்.

நடிகர்கள்[தொகு]

  • டுவெயின் ஜான்சன்
  • அக்ஸல் ஹென்னி
  • ருபுஸ் செவேல்
  • இயான் மெக்ஷேனால்
  • ரீஸ் ரிட்சி
  • ஸ்டீவ் பிகோச்கே
  • ஜோசப் ஃபின்னஸ்
  • ஜான் ஹர்ட்
  • ரெபேக்கா பெர்குசன்
  • இரினா சாயக்

நடிகரின் பங்களிப்பு[தொகு]

ரெஸ்லி வீரரான நாயகன் ஹெர்குலிஸ் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன் எட்டு மாதங்கள் கடுமையான பயிற்சி செய்ததுடன், இப்படத்திற்காக ஜிம்மே கதியென்று கிடந்தது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளும் மிக சிறப்பாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெளியீடு[தொகு]

இந்தப் படம் ஜூலை 25, 2014 அன்று வெளியானது.

வெளி இணைப்புகள்[தொகு]