டிரான்ஸ்போர்மர்ஸ்: ஏஜ் ஆஃப் எக்ஸ்டிங்சன்
தோற்றம்
| டிரான்ஸ்போர்மர்ஸ்: ஏஜ் ஆஃப் எக்ஸ்டின்க்சன் Transformers: Age of Extinction | |
|---|---|
| இயக்கம் | மைக்கேல் பே |
| தயாரிப்பு | டான் மர்பி லாரென்சோ டி பொனவெண்ட்சுரா இயன் ப்ரைஸ் டோம் டெஸண்டொ |
| கதை | எஹ்ரன் க்ரூகர் |
| இசை | ஸ்டீவ் ஜப்லோன்ச்கி |
| நடிப்பு | மார்க் வால்பர்க் நிக்கோலா பெல்ட்ஸ் ஜாக் ரெய்னோர் கேள்சே க்ரேம்ம்ர் டி. ஜே. மில்லர் சோபியா மைல்ஸ் லி பின்க்பிங் ஸ்டான்லி துச்சி ஹான் கேங் தீத்து வேல்லிவேர் |
| ஒளிப்பதிவு | அமீர் மொக்ரி |
| படத்தொகுப்பு | வில்லியம் கோல்தேன்பேர்க் பால் ரூபெல் |
| வெளியீடு | 27-06-2014 |
| நாடு | ஐக்கிய அமெரிக்கா |
| மொழி | ஆங்கிலம் |
| ஆக்கச்செலவு | $165 மில்லியன் |
டிரான்ஸ்போர்மர்ஸ்: ஏஜ் ஆஃப் எக்ஸ்டின்க்சன் (ஆங்கிலம்: Transformers: Age of Extinction) இது 2014ம் ஆண்டு வெளியான அமெரிக்காவின் அறிவியல் அதிரடித் திரைப்படம் ஆகும். இது டிரான்ஸ்போர்மர்ஸ் திரைப்பட வரிசையில் 4வது பகுதி திரைப்படம் ஆகும்.
இந்த திரைப்படத்தில் மார்க் வால்பர்க், நிக்கோலா பெல்ட்ஸ், ஜாக் ரெய்னோர், கேள்சே க்ரேம்ம்ர், டி. ஜே. மில்லர், சோபியா மைல்ஸ், லி பின்க்பிங், ஸ்டான்லி துக்கி, ஹான் கேங், தீத்து வேல்லிவேர் நடித்திருக்கின்றனர்.
நடிகர்கள்
[தொகு]வெளியீடு
[தொகு]இந்த படம் 3D இல், 2014 ஜூன் 27ம் தேதி வெளியானது.
வெளி இணைப்புகள்
[தொகு]- அதிகாரப்பூர்வ இணையதளம்
- இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் டிரான்ஸ்போர்மர்ஸ்: ஏஜ் ஆஃப் எக்ஸ்டிங்சன்
- ஆல்ரோவியில் டிரான்ஸ்போர்மர்ஸ்: ஏஜ் ஆஃப் எக்ஸ்டிங்சன்