& தொலைக்காட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
& தொலைக்காட்சி
ஒளிபரப்பு தொடக்கம் மார்ச்சு 2, 2015 (2015-03-02)[1][2]
உரிமையாளர் ஜீ என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம்[3]
நாடு இந்தியா
மொழி இந்தி
தலைமையகம் மும்பை
துணை அலைவரிசை(கள்) & பிக்சர்ஸ்
ஜீ தமிழ்
ஜீ தொலைக்காட்சி
ஜீ சினிமா
ஜீ நெக்சுட்டு
ஜீ அக்சன்
ஜீ பிரீமியர்
ஜீ இசுப்போர்ட்சு
சிங்கு
ஜீ வோட்டோகிராவி
ஜீ இசுமைல்
ஜீ திரென்ட்சு
ஜீ செய்திகள்
ஜீ சாக்ரன்
9எக்சு
ஜீ தெலுங்கு
ஜீ கிளாசிக்கு
ஜீ இசுட்டுடியோ
ஜீ கவே
ஜீ 24 காந்தே சத்தீசுகர்
ஜீ செய்திகள் அப்பு
ஜீ பிசினசு
ஜீ சலாம்
ஜீ பஞ்சாபி
ஜீ திராமா
ஜீ வங்காளம்
ஜீ 24 கண்டலு
ஜீ மராத்தி
ஜீ இட்டாக்கீசு
ஜீ 24 இட்டாசு
ஜீ கன்னடம்
ஜீ அவ்லாம்
வலைத்தளம் https://andtv.zee5.com/

& தொலைக்காட்சி (அண்ட் தொலைக்காட்சி) இது ஜீ என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்துக்கு சொந்தமான இந்தி ஒரு மொழி பொழுதுபோக்கு தொலைக்காட்சி சேவை ஆகும். இந்த தொலைக்காட்சி சேவை மார்ச் 2, 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இத்தொலைக்காட்சியின் தலைமையிடம் மும்பையில் அமைந்துள்ளது.

நிகழ்ச்சித் திட்டங்கள்[தொகு]

நேரம் பெயர்
திங்கள்-வெள்ளி @ 7:30 பிற்பகல் ரசியா சுல்தான்
திங்கள்-வெள்ளி @ 8 பிற்பகல் பாக்யலட்சுமி
திங்கள்-வெள்ளி @ 8:30 பிற்பகல் கங்கா
திங்கள்-வெள்ளி @ 9 பிற்பகல் இந்தியா பூச்சேக சப் சே ஷானா கோன்
திங்கள்-வெள்ளி @ 10 பிற்பகல் பெகுசராய்
திங்கள்-வெள்ளி @ 10:30 பிற்பகல் பாபி கி கர் பார் ஹாய்

மேற்கோள்கள்[தொகு]

  1. SRK's new show to go live with &TV March 2. ABP News. January 20, 2015.
  2. &TV to go on air on March 2. Bestmediainfo Portal. January 27, 2015
  3. ZEE Entertainment launches new Hindi General Entertainment Channel ‘&TV’. Times of India. January 22, 2015.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=%26_தொலைக்காட்சி&oldid=2897972" இருந்து மீள்விக்கப்பட்டது