ஜீ கன்னடம்
Appearance
ஜீ கன்னடம் | |
---|---|
தொடக்கம் | மே 11, 2006[1] |
வலையமைப்பு | ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் |
உரிமையாளர் | ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் (இணைக்கப்பட வேண்டும் கல்வர் மேக்ஸ் எண்டர்டெய்ன்மெண்ட்) |
பட வடிவம் |
|
நாடு | இந்தியா |
மொழி | கன்னடம் |
தலைமையகம் | பெங்களூர், கருநாடகம் |
ஜீ கன்னடா என்பது ஒரு இந்திய-கன்னட மொழி பொழுதுபோக்கு கட்டணத் தொலைக்காட்சி சேவை ஆகும். இது மே 11, 2006 ஆம் ஆண்டு பெங்களூர், கருநாடகத்தை தலைமயிடமாகக் கொண்டு தொடங்கப் பட்டது மற்றும் இது ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு சொந்தமானது ஆகும்.[2] இது கன்னடத்தின் முதல் பிரதான செயற்கைக்கோள் அலைவரிசை ஆகவும் உள்ளது.[3]
வரலாறு
[தொகு]இது மே 2005 இல் தொடங்கப்பட்ட ஜீ தெலுங்கு தொலைக்காட்சிக்கு பிறகு, இரண்டாவது தென்னிந்திய அலைவரிசையாக மே 11, 2006 அன்று ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தால் தொடங்கப்பட்டது.[4]
2014 இல், ஜீ கன்னட வெளிர் நீல சின்னம் பிரகாசமான சிவப்பு மற்றும் நீலத்திற்கு வழிவகுத்தது. 15 அக்டோபர் 2017 அன்று, ஜீ நெட்வொர்க்கின் வெள்ளி விழாவை ஒட்டி, அனைத்து ஜீ அலைவரிசைகளும் வட்ட வடிவ சின்னமாக மறுபெயரிடப்பட்டது.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Zee Group to launch Kannada channel". Zee News. 11 May 2006.
- ↑ "Zee Kannada launch today". DNA. 10 May 2006.
- ↑ "Zee Kannada marks 14 years of grand success". Medianews4u.com. 12 May 2020.
- ↑ "Zee Group launched its much anticipated Kannada channel Zee Kannada". Indian Television (in ஆங்கிலம்). 11 May 2006.
- ↑ "Zee kannada goes colourful with new logo and look". Indian Television. 31 July 2014.
வெளி இணைப்புகள்
[தொகு]- Zee Kannada (ஜீ 5)
- Zee Kannada (வலையொளி)