கட்டணத் தொலைக்காட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
காட்சிக்கு-காசு உடன் குழப்பிக் கொள்ளாதீர்கள்.

கட்டணத் தொலைக்காட்சி (Pay television, premium television) அல்லது கட்டண அலைவரிசைகள் (premium channels) எனப்படுபவை சந்தா கட்டி காணப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளாகும். பொதுவாக இவை அலமருவிய பரப்பலாகவும் எண்ணிமப் பரப்பலாகவும் கம்பி வடம் மற்றும் செய்மதித் தொலைக்காட்சி சேவையாளர்களால் வழங்கப்படுகின்றன. அண்மைக்காலங்களில் எண்ணிம புவிப்புற பரப்புகை சேவையாளர்களாலும் இணையநெறி தொலைக்காட்சியாளர்களாலும் கட்டண அலைவரிசைகள் வழங்கப்படுகின்றன.[1] சில நாடுகளில், குறிப்பாக பிரான்சிலும் ஐக்கிய அமெரிக்காவிலும், அலைமருவிய புவிப்புறப் பரப்புகையில் கூட மறையீடு இடப்பட்ட கட்டணத் தொலைக்காட்சி வழங்கப்படுகிறது.

சான்றுகோள்கள்[தொகு]

  1. Lotz, Amanda (2007). The Television Will Be Revolutionized. New York, New York: New York University Press. பக். 8.