ஜீ தொலைக்காட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஜீ தொலைக்காட்சி
Zee2011logo.png
ஒளிபரப்பு தொடக்கம் அக்டோபர் 1, 1992
உரிமையாளர் ஜீ வலையமைப்பு
பட வடிவம் 576-இ (சீர்துல்லியத் தொலைக்காட்சி 16:9, 4:3),
1080-இ (உயர் வரையறு தொலைக்காட்சி)
கொள்கைக்குரல் உமீது சே சாசே சிந்தகி (उम्मीद से सजे ज़िंदगी)
நாடு இந்தியா
தலைமையகம் மும்பை, மகாராட்டிரம்
துணை அலைவரிசை(கள்) ஜீ சினிமா
ஜீ நெக்சுட்டுbr />ஜீ அக்சன்
ஜீ பிரீமியர்
ஜீ இசுப்போர்ட்சு
சிங்கு
ஜீ வோட்டோகிராவி
ஜீ இசுமைல்
ஜீ திரென்ட்சு
ஜீ செய்திகள்
ஜீ சாக்ரன்
9எக்சு
ஜீ தெலுங்கு
ஜீ கிளாசிக்கு
ஜீ இசுட்டுடியோ
ஜீ கவே
ஜீ 24 காந்தே சத்தீசுகர்
ஜீ செய்திகள் அப்பு
ஜீ பிசினசு
ஜீ சலாம்
ஜீ பஞ்சாபி
ஜீ திராமா
ஜீ வங்காளம்
ஜீ 24 கண்டலு
ஜீ மராத்தி
ஜீ இட்டாக்கீசு
ஜீ 24 இட்டாசு
ஜீ கன்னடம்
ஜீ தமிழ்
ஜீ அவ்லாம்
வலைத்தளம் www.zeetv.com
கிடைக்ககூடிய தன்மை
செயற்கைக்கோள்
ஆசுட்ரோ
(மலேசியா)
அலைவரிசை 108
ஏர்டெல் திசிட்டல் தொலைக்காட்டல்
(இந்தியா)
அலைவரிசை 102
திசுத் தொலைக்காட்சி (இந்தியா) அலைவரிசை 100
இடயலொக் தொலைக்காட்சி (இலங்கை) அலைவரிசை 27

ஜீ தொலைக்காட்சி (Zee TV, இந்தி: ज़ी टीवी) என்பது ஜீ என்டர்டெய்ன்மென்டு நிறுவனத்தால் நடாத்தப்படும் மகாராட்டிரத்தின் மும்பையை அடிப்படையாகக் கொண்ட இந்தியச் செயற்கைக்கோட்டொலைக்காட்சி அலைவரிசையாகும்.[1] இவ்வலைவரிசையில் இந்தியிலும் ஏனைய இந்திய மொழிகளிலும் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுகின்றன. தென்னாசியா, ஐரோப்பா, மத்திய கிழக்கு, ஆபிரிக்கா, கிழக்காசியா, ஆத்திரலேசியா, வட அமெரிக்கா முதலிய பிரதேசங்களில் இவ்வலைவரிசை ஒளிபரப்பப்படுகின்றது.

வரலாறு[தொகு]

சுபாசு சந்திரவால் அக்டோபர் 1, 1992இல் இந்தியாவின் முதல் இந்திச் செயற்கைக்கோட்டொலைக்காட்சி அலைவரிசையான ஜீ தொலைக்காட்சி ஆரம்பிக்கப்பட்டது.[2]

விருதுகள்[தொகு]

இறுதியாக நடைபெற்றது விருது முதற்றடவையாக நடைபெற்றது
2011 ஜீ இரிசுத்தே விருதுகள் 2009
2011 ஜீ தங்க விருதுகள் 2008
2012 ஜீ சினி விருதுகள் 1997

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜீ_தொலைக்காட்சி&oldid=1368920" இருந்து மீள்விக்கப்பட்டது