ஏர்டெல் டிஜிட்டல் டிவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஏர்டெல் டிஜிட்டல் டிவி
(பார்தி டெலிமீடியா லிமிடெட்)
வகை தொலைக்காட்சி சேவை வழங்குநர்
நிறுவுகை 2008
தலைமையகம் மும்பை, மஹாராஷ்டிரா, இந்தியா
சேவை வழங்கும் பகுதி இந்தியா
முக்கிய நபர்கள் சுனில் மிட்டல்
தொழில்துறை டி.டி.எச் கட்டண தொலைகாட்சி
உற்பத்திகள் செயற்கைக்கோள் நேரடி ஒளிபரப்பு
தாய் நிறுவனம் ஏர்டெல்[1]
துணை நிறுவனங்கள் Bharti Telemedia Ltd.
இணையத்தளம் www.airtel.in/digitaltv

ஏர்டெல் டிஜிட்டல் டிவி (இந்தி: एयरटेल डिजिटल टीवी) என்பது இந்தியாவில் செயல்படும் ஏர்டெல் நிறுவனத்தின் டி.டி.எச். சேவை நிறுவனம் ஆகும். இது எம்பெக்-4 இலக்கமுறை சுருக்க தொழில்நுட்பத்தில் இயங்குஏர்டெல் டிஜிட்டல் டிவி (இந்தி: एयरटेल डिजिटल टीवी) என்பது இந்தியாவில் செயல்படும் ஏர்டெல் நிறுவனத்தின் டி.டி.எச். சேவை நிறுவனம் ஆகும். இது எம்பெக்-4 இலக்கமுறை சுருக்க தொழில்நுட்பத்தில் இயங்குகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Mobile Prepaid, Broadband, Postpaid Mobile, DTH Services in India: Airtel". Bhartiairtel.in. பார்த்த நாள் 2010-08-12.

வெளி இணைப்புகள்[தொகு]