ஜீ கேரளம்
தோற்றம்
| ஜீ கேரளம் | |
|---|---|
| தொடக்கம் | 26 நவம்பர் 2018 |
| உரிமையாளர் | ஜீ என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் |
| பட வடிவம் | 576i SDTV 1080i உயர் வரையறு தொலைக்காட்சி |
| நாடு | இந்தியா |
| மொழி | மலையாளம் |
| ஒலிபரப்பப்படும் பகுதி | இந்தியா |
| தலைமையகம் | திருவனந்தபுரம், கேரளம் |
| சகோதர ஊடகங்கள் | ஜீ தெலுங்கு ஜீ கன்னடம் ஜீ சினிமாலு ஜீ தமிழ் |
ஜீ கேரளம் என்பது ஜீ என்டர்டெய்ன்மென்ட் மற்றும் எசெல் குழும நிறுவனத்தால் நவம்பர் 26, 2018 அன்று ஆரம்பிக்கப்பட்ட மலையாள மொழி பொழுதுபோக்குத் தொலைக்காட்சி சேவை ஆகும்.[1][2] இது திருவனந்தபுரத்தை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வருகின்றது. இது செயற்கைக்கோள்கள் ஊடாக உலகமெங்கும் பார்க்கக் கூடியதாக உள்ளது. இந்த தொலைக்காட்சியில் தொடர்கள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை ஒளிபரப்பு செய்து வருகின்றது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ ""We would be a challenger brand within 6 months of launch": Siju Prabhakharan on Zee Keralam", www.afaqs.com, 2006-07-06, retrieved 23 Nov 2018
- ↑ "ZEEL launches new Malayalam GEC - Zee Keralam", www.exchange4media.com, 2006-07-06, retrieved Oct 17, 2018