காக்கும் தெய்வம் காளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
காக்கும் தெய்வம் காளி
காக்கும்-தெய்வம்-காளி.jpg
வேறு பெயர்மஹாகாளி-அந்த் ஹி ஆரம்ப் ஹை
வகைதொன்மவியல்
பக்தி
உருவாக்கியவர்சித்தார்த் குமார் தெவாரி
Based onதேவி மகாத்மியம்
காளிகா புராணம்
தேவி பாகவத புராணம்
எழுதியவர்கதை
உத்கர்ஷ் நைதானி
சித்தார்த் குமார் தெவாரி
திரைக்கதை
உத்கர்ஷ் நைதானி
வசனம்
வினோத் ஷர்மா
இயக்குனர்லோக்நாத் பாண்டே
மதன் வைஷ்யால்
படைப்பு இயக்குனர்நிதின் மதுரா குப்தா
நடிப்புபூஜா ஷர்மா
சௌரப் ராஜ் ஜெயின்
கனன் மல்ஹோத்ரா
நிகிதா ஷர்மா
மேகன் ஜாதவ்
முகப்பிசைக்ராம் க்ரீம் ஹீம் ப்ரீம் காளிகாய ஓம் ஃபட்
நாடுஇந்தியா
மொழிகள்இந்தி
மொழிமாற்றம்
(தமிழ்)
சீசன்கள்3
எபிசோடுகள் எண்ணிக்கை95 (இந்தி)
172 (தமிழ்)
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்காயத்ரி கில் தெவாரி
ராஹுல் குமார் தெவாரி
சித்தார்த் குமார் தெவாரி
திரைப்பிடிப்பு இடங்கள்மும்பை
மகாராட்டிரம்
இந்தியா
தொகுப்பாளர்கள்பரேஷ் ஷா
மதன் மிஷ்ரா
கேமரா அமைப்புமல்டி-கேமரா
ஓட்டம்40-45 நிமிடங்கள் தோராயமாக
தயாரிப்பு நிறுவனங்கள்[ஸ்வஸ்திக் ப்ரோடக்ஷன்ஸ்
விநியோகித்தவர்வயாகாம் 18
ஒளிபரப்பு
சேனல்கலர்ஸ் தொலைக்காட்சி
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி
திரைப்படம்576i (SDTV)
1080i (HDTV)
ஒளிபரப்பான காலம்22 சூலை 2017 (2017-07-22) –
5 ஆகத்து 2018 (2018-08-05)

காக்கும் தெய்வம் காளி என்பது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஏப்ரல் 18, 2018 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி டிசம்பர் 31, 2018 அன்று 172 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்ற இந்து தொன்மவியல் சார்ந்த பக்தித் தொடர் ஆகும்.[1]

இது கலர்ஸ் தொலைக்காட்சியில் 22 சூலை 2017 முதல் 5 ஆகத்து 2018 வரை ஒளிபரப்பாகி 95 அத்தியாங்களுடன் நிறைவு பெற்ற 'மகாகாளி-அந்த் ஹி ஆரம்ப் ஹை' என்ற இந்தித் தொடரின் தமிழ்ப் பதிப்பு ஆகும். இது இந்துக் கடவுள் பார்வதி மற்றும் அவரது அவதாரமான மகாகாளி ஆகியோரின் கதைகளை மையமாகக் கொண்டுள்ளது.தமிழ் கலாச்சார புராணக்கதைகளை கருத்தில் கொண்டு மூல தொடரின் சில காட்சிகள் நீக்கப்பட்டு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.

இந்த தொடர் இலங்கையில் உள்ள சக்தி தொலைக்காட்சியில் மகாகாளி என்ற பெயரில் தமிழ் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் ஒளிபரப்பாகிறது.

ஆதாரங்கள்[தொகு]

  1. Voot, "Watch Kaakkum Deivam Kali Colors Tamil TV Serial All Latest Episodes and Videos Online in HD | Free Streaming on Voot", www.voot.com (in ஆங்கிலம்), 2018-06-10 அன்று பார்க்கப்பட்டது

வெளி இணைப்புகள்[தொகு]