சன் டிவி நெட்வொர்க்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சன் டிவி நெர்ட்வொர்க் லிமிடட்
வகைபொது
நிறுவுகை1991
நிறுவனர்(கள்)கலாநிதி மாறன்
தலைமையகம்சென்னை, தமிழ்நாடு, இந்தியா
முக்கிய நபர்கள்கலாநிதி மாறன் (Chairman)
தொழில்துறைமக்கள் ஊடகம்
வருமானம்Green Arrow Up Darker.svg 3,001.70 கோடி
(US$393.52 மில்லியன்)
(2018)[1]
இயக்க வருமானம்Green Arrow Up Darker.svg 1,959.48 கோடி
(US$256.89 மில்லியன்)
(2018)[1]
நிகர வருமானம்Green Arrow Up Darker.svg 1,093.04 கோடி
(US$143.3 மில்லியன்)
(2018)[1]
மொத்தச் சொத்துகள்Green Arrow Up Darker.svg 4,349.83 கோடி
(US$570.26 மில்லியன்)
(2017)[1]
பணியாளர்1,959 (2017)[1]
தாய் நிறுவனம்சன் குழுமம்
இணையத்தளம்www.suntv.in
www.sunnetwork.in

சன் டிவி நெட்வொர்க் என்பது தமிழ்நாட்டின், சென்னையில் அமைந்துள்ள மக்கள் ஊடக நிறுவனமாகும். சன் குழுமத்தின் பகுதியான இது ஆசியாவின் மிகப்பெரிய தொலைக்காட்சி நெட்வொர்க்காக உள்ளது.[2][3] 14 ஏப்ரல் 1993இல் கலாநிதி மாறனால் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் பல்வேறு வகையான தொலைக்காட்சிகளையும் ரேடியோ அலைவரிசைகளையும் பல்வேறு மொழிகளில் நிர்வகித்து வருகிறது. இதன் அடையாளத் தொலைக்காட்சியான சன் டிவி, இந்தியாவின் முதல் தனியார் தமிழ் தொலைக்காட்சியாகும். சன் குழுமம் 2012இல் இருந்து ஐபிஎல் தொடரில் ஐதராபாத் நகரை அடிப்படையாகக் கொண்ட சன்ரைசர்ஸ் ஐதராபாத் என்ற அணியை நிர்வகித்து வருகிறது.[4][5]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சன்_டிவி_நெட்வொர்க்&oldid=2945916" இருந்து மீள்விக்கப்பட்டது