கே. பி. கே. குமரன்
Appearance
கே. பி. கே. குமரன் | |
---|---|
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | திராவிட முன்னேற்ற கழகம் |
உறவுகள் | கே. பி. கந்தசாமி (தந்தை) சி. பா. ஆதித்தனார் (தாத்தா) |
பணி | அரசியல்வாதி |
கே. பி. கே. குமரன் ஓர் இந்திய அரசியல்வாதியும், முன்னாள் இந்திய மாநிலங்களவை உறுப்பினரும் ஆவார். இவர் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில், இந்திய நாடாளுமன்றத்தின் மேல் சபையான, ராஜ்ய சபாவிற்கு, தமிழகத்திலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். இவர் கே. பி. கந்தசாமியின் மகனும் மற்றும் சி. பா. ஆதித்தனாரின் பேரனும் ஆவார்.
வெளி இணைப்புகள்
[தொகு]- Official Rajya Sabha website பரணிடப்பட்டது 2016-08-29 at the வந்தவழி இயந்திரம்