ஆதித்யா டிவி
Jump to navigation
Jump to search
ஆதித்யா டிவி | |
---|---|
ஒளிபரப்பு தொடக்கம் | பெப்ரவரி 8, 2009[1] |
வலையமைப்பு | சன் டிவி நெட்வொர்க் |
உரிமையாளர் | சன் குழுமம் |
நாடு | இந்தியா, சிங்கப்பூர், மலேசியா |
மொழி | தமிழ் |
ஒளிபரப்பாகும் நாடுகள் | இந்தியா, சிங்கப்பூர், மலேசியா |
தலைமையகம் | சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
துணை அலைவரிசை(கள்) | சன் லைப் கே தொலைக்காட்சி சன் மியூசிக் சன் செய்திகள் சுட்டித் தொலைக்காட்சி |
வலைத்தளம் | ஆதித்யா தொலைக்காட்சி |
கிடைக்ககூடிய தன்மை | |
செயற்கைக்கோள் | |
டாட்டா ஸ்கை (இந்தியா) |
Channel 716 (SD) |
டிஷ் தொலைக்காட்சி (இந்தியா) |
Channel 927 (SD) |
வீடியோகான் டி2எச் (இந்தியா) |
Channel 804 (SD) |
ஏர்டெல் டிஜிட்டல் டிவி (இந்தியா) | Channel 517 (SD) |
ரிலையன்ஸ் டிஜிட்டல் டிவி (இந்தியா) | Channel 811 (SD) |
சன் டைரக்ட் (இந்தியா) |
Channel 106 (SD) |
Astro (மலேசியா) |
Channel 214 (SD) |
மின் இணைப்பான் | |
Asianet Digital TV (இந்தியா) | Channel 207 (SD) |
IPTV | |
mio TV (சிங்கப்பூர்) |
Channel 628 (SD) |
ஆதித்யா தொலைக்காட்சி என்பது சன் குழுமத்தால் வழங்கப்படும் 24 மணி நேர தமிழ் நகைச்சுவை தொலைக்காட்சியாகும். இது தமிழில் அதிகம் பார்க்கப்பட்ட நகைச்சுவை தொலைக்காட்சியாகும். ஆதித்யா டிவி சிங்கப்பூர் மற்றும் மலேசியாவிலும் ஒளிபரப்பப்படுகிறது.[2]
ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள்[தொகு]
- காமெடிக்கு நாங்க கேரண்டி
- ஆனந்தம் ஆனந்தமே
- கவுண்டமணி செந்தில் ஸ்பெஷல்
- தமிழ் பேசுங்க தலைவா
- ரகள மச்சி ரகள
- சிரிகமபதநி
- சந்தானம் ஸ்பெஷல்
- ஜோக்கடி (நேரடி ஒளிபரப்பு)
- அட்ராசக்க
- டபுள் கலாட்டா
- சிரிக்க சிரிக்க சிரிப்பு
- கொஞ்சம் காபி நிறைய காமெடி
- கொஞ்சம் நடிங்க பாஸ்
- ஒரு பட காமெடி
- அசத்த போவது யாரு
- வடிவேலு ஸ்பெஷல்
- விவேக் ஸ்பெஷல்
- வாங்கன்ணா வணக்கங்கனா
- வலை சிரிப்பு