உள்ளடக்கத்துக்குச் செல்

சன் வங்காள

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சன் வங்காள
ஒளிபரப்பு தொடக்கம் 3 பிப்ரவரி 2019
உரிமையாளர் சன் குழுமம்
கொள்கைக்குரல் (இதயத்திலும் ஆன்மாவிலும் பெங்காலி)
நாடு இந்தியா
மொழி வங்காளம்
தலைமையகம் கொல்கத்தா
துணை அலைவரிசை(கள்) சன் தொலைக்காட்சி
ஜெமினி தொலைக்காட்சி
உதயா தொலைக்காட்சி
சூர்யா தொலைக்காட்சி
வலைத்தளம் Sun Bangla

சன் வங்காள என்பது சன் குழுமத்தால் 3 பிப்ரவரி 2019 ஆம் ஆண்டு ஆரமிப்பிக்கட்ட வங்காள மொழி பொழுதுபோக்கு தொலைக்காட்சி அலைவரிசையாகும்.[1] இது 150 கோடி முதலீட்டுடன் கிழக்கு இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்ட முதல் சன் குழுமத்தின் அலைவரிசை ஆகும்.[2] இந்த அலைவரிசையில் நேரடி வங்காள மொழித் தொடர்கள் மற்றும் சன் தொலைக்காட்சி தொடர்களை மொழி மாற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பு செய்துவருகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Sun Bangla to rise on 3 February 2019". Television post.
  2. "Sun TV Network to invest Rs 150 cr on Sun Bangla in first year". Archived from the original on 2019-08-09. பார்க்கப்பட்ட நாள் 2020-10-30.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சன்_வங்காள&oldid=3553213" இலிருந்து மீள்விக்கப்பட்டது