குங்குமச் சிமிழ் (இதழ்)
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
குங்குமச் சிமிழ் என்பது தமிழ்நாட்டில் சென்னையிலிருந்து வெளியாகும் ஒரு பிரபல இதழாகும். இது நாவல் ஒன்றுடன் சில திரைப்படச் செய்திகளையும் உள்ளடக்கமாகக் கொண்டு வெளியாகும் ஒரு வணிக இதழாகும். இது சன் குழும நிறுவனத்திற்குச் சொந்தமானது.