பேச்சு:சன் தொலைக்காட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சன் டி.வி என்பது அதன் வணிகப்பெயர். அதை மொழிபெயர்ப்பது தகுமா ? . சன் நியூஸ், சன் மியூஸிக் போன்ற சிலவற்றில் TV போன்ற பின்னொட்டு இல்லாததை கவனிக்கவும் 121.247.218.78 02:04, 5 மார்ச் 2008 (UTC) వినోద్  வினோத் 02:05, 5 மார்ச் 2008 (UTC)


சன் என்பது வணிகப்பெயர். ரி.வி என்பது தொ. கா என்பதன் ஆங்கிலப் பதம் தானே? பிறபயனர்கள் கருத்து அறிய ஆவல். --Natkeeran 02:23, 5 மார்ச் 2008 (UTC)

பொதுவாக, த.வியில் வணிக பெயர்களை மொழிபெயர்ப்பதில்லை என நினைக்கிறேன். அதையே இங்கும் பின்பற்றலாம் వినోద్  வினோத் 02:43, 5 மார்ச் 2008 (UTC)

சன் டிவி என்றிருக்க வேண்டும் அல்லது சன் தொலைக்காட்சி என்றிருக்கவேண்டும். சன் தொலைக்காட்சி என்று பல இடங்களில் பாவனையில் கண்டிருக்கிறேன். சன் தொ. கா என்று சொல்வதில் அர்த்தமில்லை. டிவி க்கு தொ. கா என்று எங்குமே பாவித்ததில்லை.--Kanags \பேச்சு 07:06, 5 மார்ச் 2008 (UTC)