சித்தி (தொலைக்காட்சி தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சித்தி
படிமம்:Chithi.jpg
வகைகுடும்பம்
நாடகத் தொடர்
எழுத்து
  • கவிபாரதி
  • ராஜ் பிரபு
  • கதை
  • சி. ஜெ. பாஸ்கர்
  • வசனம்
  • ராஜ் பிரபு
    கவிபாரதி
இயக்கம்சி. ஜெ. பாஸ்கர்
நடிப்பு
முகப்பு இசைதினா
முகப்பிசை"கண்மணி"
நித்யஸ்ரீ மகாதேவன்
(பாடியவர்)
எஸ். பி. பாலசுப்பிரமணியம்
(பின்னணி குரல்)
வைரமுத்து (வரிகள்)
விட்சாமுண்டி (பின்னணி பாடல்)
நாடுஇந்தியா
மொழிதமிழ்
சீசன்கள்1
எபிசோடுகள்467
தயாரிப்பு
ஒளிப்பதிவு
தொகுப்பு
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
தயாரிப்பு நிறுவனங்கள்ராடான் மீடியாவொர்க்ஸ்
ஒளிபரப்பு
அலைவரிசைசன் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்20 திசம்பர் 1999 (1999-12-20) –
2 நவம்பர் 2001 (2001-11-02)
Chronology
தொடர்புடைய தொடர்கள்சித்தி–2

சித்தி என்பது 20 திசம்பர் 1999 ஆம் ஆண்டு முதல் 2 நவம்பர் 2001 ஆம் ஆண்டு வரை சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பான தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இந்த தொடரை சி. ஜெ. பாஸ்கர் என்பவர் இயக்க ராதிகா சரத்குமார், சிவகுமார், யுவராணி, சுலேகா சுதாகர், நீனா, தீபா வெங்கட், அஞ்சு, லதா (நடிகை), பூவிலங்கு மோகன், அஜய் ரத்தினம், ரியாஸ் கான், விஜய் ஆதிராஜ் போன்ற பலர் நடித்துள்ளனர். தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் மறக்க முடியாத முக்கியமான தொடர்களில் இதுவும் ஒன்றாகவும்.[1]

இந்த தொடர் தெலுங்கு மற்றும் சிங்கள மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பானது. கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் மறு ஆக்கம் செய்யப்பட்டது. இந்த தொடரின் வெற்றியை தொடர்ந்து 20 வருடங்களுக்கு பிறகு சித்தி–2 என்ற பெயரில் மீண்டும் புதிய கதைக்களத்துடன் நடிகை ராதிகா சரத்குமார் நடிக்கின்றார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "TAM's top 10 in Cable & Satellite homes". Indiantelevision.com. மூல முகவரியிலிருந்து 29 June 2011 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 6 August 2011.

வெளி இணைப்புகள்[தொகு]