கிருஷ்ணதாசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கிருஷ்ணதாசி
எழுத்து இந்திரா சௌந்தரராஜன்
இயக்கம் குட்டி பத்மினி
பிரபு நேபால்
நடிப்பு ஜெமினி கணேசன்
நளினி
நாகேஷ்
வியட்நாம் வீடு சுந்தரம்
ரஞ்சிதா
சுஜா ரகுராம்
அரவிந்து ஆகாசு
முகப்பிசைஞர் டி. இமான்
முகப்பிசை "சிகரம் பார்த்தாய்"
(Vocals)
நித்யஸ்ரீ மகாதேவன்
டி. இமான்
காதல் மதி (வசனம்)
நாடு தமிழ்நாடு
மொழி தமிழ்
இயல்கள் 359
தயாரிப்பு
நிகழ்விடங்கள் தமிழ்நாடு
ஓட்டம்  தோராயமாக. 20-22 நிமிடங்கள்
தயாரிப்பு
நிறுவனங்கள்
வைஸ்ணவி பிளிம்ஸ்
ஒளிபரப்பு
அலைவரிசை சன் தொலைக்காட்சி
முதல் ஒளிபரப்பு 2000 (2000)
இறுதி ஒளிபரப்பு 2002 (2002)

கிருஷ்ணதாசி என்பது தமிழ் தொலைக்காட்சி தொடராக சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பானதாகும். இதில் ஜெமினி கணேசன், நளினி, நாகேஷ், வியட்நாம் வீடு சுந்தரம், ரஞ்சிதா, சுஜா ரகுராம் மற்றும் அரவிந்து ஆகாசு ஆகியோர் நடித்திருந்தனர். வைஸ்ணவி பிலிம்ஸ் எண்டர்பிரைசஸ் மூலமாக குட்டி பத்மனி மற்றும் அவளுடைய கணவர் பிரபு நேபால் இதனை தயாரித்திருந்தனர். [1]

இத்தொடரில் வருகின்ற சிகரம் பார்த்தாய் என்ற பாடலை டி. இமான் இசையில் நித்யஸ்ரீ மகாதேவன் பாடியிருந்தார். இப்பாடலை எழுதியவர் காதல் மதி ஆவார். [2] இதனை இந்தி மொழியில் மறுஆக்கம் செய்து வெளியிட்டனர்.

நடிகர்கள்[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிருஷ்ணதாசி&oldid=2503980" இருந்து மீள்விக்கப்பட்டது