நெஞ்சிருக்கும் வரை (2006 திரைப்படம்)
Appearance
நெஞ்சிருக்கும் வரை | |
---|---|
இயக்கம் | எஸ். ஏ. சந்திரசேகர் |
கதை | எஸ். ஏ. சந்திரசேகர் |
திரைக்கதை | எஸ். ஏ. சந்திரசேகர் |
இசை | சிறீகாந்து தேவா |
நடிப்பு | நரேன் பூனம் கவுர் |
ஒளிப்பதிவு | எம். ஜீவன் |
படத்தொகுப்பு | ஜே. என். ஹரிசா |
கலையகம் | பாபா பிலிம்ஸ் |
வெளியீடு | திசம்பர் 15, 2006 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நெஞ்சிருக்கும் வரை (Nenjirukkum Varai) என்பது 2006 இல் வெளிவந்த தமிழ் திரைப்படம் ஆகும். இதனை எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் நரேன் மற்றும் புதுமுகம் பூனம் கவுர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். சிறீகாந்து தேவா இசையமைத்திருந்தார்.[1][2]
நடிகர்கள்
[தொகு]- நரேன் - கணேஷ்
- பூனம் கவுர் - புவனா
- மகாதேவன்
- தலைவாசல் விஜய் - கணேஷ் தந்தை
- கலைராணி - கணேஷ் தாய்
- சஞ்சீவ்
- நாசர்
- லிவிங்ஸ்டன் - காந்தி
- சிறீமன்
- சுப்பாராஜூ
- சார்லி
- ஆர்த்தி
- கஞ்சா கறுப்பு
- ரேகா வேதவியாஸ் (சிறப்புத் தோற்றம்)
- சீமா (சிறப்புத் தோற்றம்)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://www.indiaglitz.com/nenjirukkum-varai-tamil-movie-review-8800.html
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-07-23. பார்க்கப்பட்ட நாள் 2019-03-05.