சட்டப்படி குற்றம் (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
சட்டப்படி குற்றம் | |
---|---|
![]() | |
இயக்கம் | எஸ். ஏ. சந்திரசேகர் |
தயாரிப்பு | எஸ். ஏ. சந்திரசேகர் |
கதை | வி. பிரபாகர் (வசனம்) |
திரைக்கதை | எஸ். ஏ. சந்திரசேகர் |
இசை | விஜய் ஆண்டனி |
நடிப்பு | சத்யராஜ் விக்ராந்த் ஹரீஷ் கல்யாண் பானு ஏ. வெங்கடேஷ் |
ஒளிப்பதிவு | ஆஞ்சநேயலு |
படத்தொகுப்பு | கொலா பாஸ்கர் |
வெளியீடு | மார்ச்சு 25, 2011 |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
சட்டப்படி குற்றம் (ஆங்கில மொழி: Wrong By Law) என்பது 2011 ஆம் ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய இத்திரைப்படத்தில் சத்யராஜ், விக்ராந்த், ஹரீஷ் கல்யாண், பானு, கோமல் சர்மா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் சீமான் துணை கதாபாத்திரத்திலும் நடித்திருந்தனர்.[1][2] இத்திரைப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்திருந்தார்.