நீதியின் மறுபக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீதியின் மறுபக்கம்
இயக்கம்எஸ். ஏ. சந்திரசேகர்
தயாரிப்புஷோபா சந்திரசேகர்
கதைஎஸ். ஏ. சந்திரசேகர் (dialogues)
திரைக்கதைஎஸ். ஏ. சந்திரசேகர்
இசைஇளையராஜா
நடிப்புவிஜயகாந்த்
ராதிகா சரத்குமார்
வடிவுக்கரசி
வி. கே. ராமசாமி
கலையகம்வி. வி. கிரியேசன்ஸ்
விநியோகம்வி. வி. கிரியேசன்ஸ்
வெளியீடு27 செப்டம்பர் 1985[1]
ஓட்டம்121 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நீதியின் மறுபக்கம் (English: The other side of justice) என்பது 1985 தமிழ் அதிரடித் திரைப்படம் ஆகும். இதனை எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கியுள்ளார். ஷோபா சந்திரசேகர் தயாரித்துள்ளார். இத்திரைப்படத்தில் விஜயகாந்த், ராதிகா சரத்குமார், வடிவுக்கரசி மற்றும் வி. கே. ராமசாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.[2][3][4]

நடிகர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நீதியின்_மறுபக்கம்&oldid=3605688" இருந்து மீள்விக்கப்பட்டது