மீனாட்சி திருவிளையாடல்
தோற்றம்
| மீனாட்சி திருவிளையாடல் | |
|---|---|
| இயக்கம் | கே. சங்கர் |
| தயாரிப்பு | என். எஸ். மூர்த்தி |
| இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
| நடிப்பு | விஜயகாந்த் ராதா டெல்லி கணேஷ் செந்தில் சுமித்ரா |
| வெளியீடு | 1989 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
மீனாட்சி திருவிளையாடல் 1989 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விஜயகாந்த் நடித்த இப்படத்தை கே. சங்கர் இயக்கினார்.