உள்ளடக்கத்துக்குச் செல்

பணத்தோட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பணத்தோட்டம்
இயக்கம்கே. சங்கர்
தயாரிப்புஜி. என். வேலுமணி
சரவணா பிலிம்ஸ்
கதைகதை பி. எஸ். இராமையா
இசைவிஸ்வநாதன்
ராமமூர்த்தி
நடிப்புஎம். ஜி. ஆர்
பி. சரோஜாதேவி
வெளியீடுசனவரி 11, 1963
நீளம்3941 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பணத்தோட்டம் 1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், பி. சரோஜாதேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

நடிகர், நடிகையர்

[தொகு]

பாடல்கள்

[தொகு]

இத்திரைப்படத்திற்கு விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையமைத்தனர். பாடல் வரிகளைக் கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார்.[1][2]

பாடல் பாடியோர் நீளம்
"என்னதான் நடக்கும்" டி. எம். சௌந்தரராஜன் 03:18
"ஜவ்வாது மேடையிட்டு" டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா 04:30
"ஒரு நாள் இரவில்" பி. சுசீலா 03:12
"ஒருவர் ஒருவரை" டி. எம். சௌந்தரராஜன், எல். ஆர். ஈசுவரி 04:37
"பணத்தோட்டம்" டி. எம். சௌந்தரராஜன் 04:15
"பேசுவது கிளியா" டி. எம். சௌந்தரராஜன் , பி. சுசீலா 04:06

மேற்கோள்கள்

[தொகு]
  1. பணத்தோட்டம் (PDF) (song book). Saravana Films. Retrieved 29 June 2022 – via இணைய ஆவணகம்.
  2. "Panathottam (Original Motion Picture Soundtrack) – EP". ஆப்பிள் மியூசிக். Archived from the original on 16 March 2021. Retrieved 10 March 2021.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பணத்தோட்டம்&oldid=4308976" இலிருந்து மீள்விக்கப்பட்டது