உழைக்கும் கரங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
உழைக்கும் கரங்கள்
இயக்குனர் கே. சங்கர்
தயாரிப்பாளர் கோவை செழியன்
கே. சி. பிலிம்ஸ்
நடிப்பு எம். ஜி. ஆர்
லதா
இசையமைப்பு எம். எஸ். விஸ்வநாதன்
வெளியீடு மே 24, 1976
நீளம் 4717 மீட்டர்
நாடு இந்தியா
மொழி தமிழ்

உழைக்கும் கரங்கள் 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், லதா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=உழைக்கும்_கரங்கள்&oldid=2139841" இருந்து மீள்விக்கப்பட்டது