உள்ளடக்கத்துக்குச் செல்

தேவி தரிசனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேவி தரிசனம்
இயக்கம்கே. சங்கர்
தயாரிப்புடி. ஏ. கே. சாரி
மலர் கம்பைன்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசரத் பாபு
கே. ஆர். விஜயா
வெளியீடுசனவரி 9, 1981
நீளம்3952 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தேவி தரிசனம் (Devi Dharisanam) 1981 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். கே. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சரத் பாபு, கே. ஆர். விஜயா மற்றும் பலர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 1981 சனவரி 9 அன்று வெளியிடப்பட்டது.[1][2]

நடிகர்கள்

[தொகு]

பாடல்கள்

[தொகு]

இத்திரைப்படத்திற்கு ம. சு. விசுவநாதன் இசையமைத்திருந்தார்.[3][4]

பாடல்கள்
# பாடல்வரிகள்பாடகர்(கள்) நீளம்
1. "ஆலயம் என்றால்"  கண்ணதாசன்சீர்காழி கோவிந்தராஜன் குழுவினர்  
2. "சக்தி இல்லாமல்"  கண்ணதாசன்பி. ஜெயச்சந்திரன், டி. எம். சௌந்தரராஜன்  
3. "நான் தாண்டி"  உதயனன்பி. சுசீலா, ரேணுகா  
4. "அமுத திருமுகத்தில்"  கண்ணதாசன்வாணி ஜெயராம்  

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Devi Dharisanam (1981)". Screen 4 Screen. Archived from the original on 9 January 2024. Retrieved 23 January 2024.
  2. "Devi Dharisanam ( 1981 )". Cinesouth. Archived from the original on 25 August 2004. Retrieved 23 January 2024.
  3. "Devi Darisanam ( Super 7 33RPM )". AVDigital. Archived from the original on 25 June 2022. Retrieved 2023-08-09.
  4. "Devi Darisanam". சரிகம. Archived from the original on 21 April 2021. Retrieved 2023-08-09.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவி_தரிசனம்&oldid=4197605" இலிருந்து மீள்விக்கப்பட்டது