உள்ளடக்கத்துக்குச் செல்

கல்லும் கனியாகும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கல்லும் கனியாகும்
இயக்கம்கே. சங்கர்
தயாரிப்புடி. எம். சௌந்தரராஜன்
ஏ. எல். ராகவன்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புடி. எம். சௌந்தரராஜன்
ஏ. எல். ராகவன்
எஸ். வி. சகஸ்ரநாமம்
நாகேஷ்
டைப்பிஸ்ட் கோபு
கள்ளப்பார்ட் நடராஜன்
எம். என். ராஜம்
விஜயகுமாரி
ராஜஸ்ரீ
சச்சு
எஸ். என். லட்சுமி
வெளியீடுசெப்டம்பர் 13, 1968
ஓட்டம்2 மணி 8 நிமிடம்
நீளம்3997 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கல்லும் கனியாகும் (Kallum Kaniyagum) 1968 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. எம். சௌந்தரராஜன், விஜயகுமாரி, வி. எஸ். ராகவன், எஸ். வி. சகஸ்ரநாமம், நாகேஷ், டைப்பிஸ்ட் கோபு, கள்ளப்பார்ட் நடராஜன், எம். என். ராஜம், விஜயகுமாரி, ராஜஸ்ரீ, சச்சு, எஸ். என். லட்சுமி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2][3] இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார்.[4][5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "TMS feats later became benchmarks". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. 26 May 2013. Archived from the original on 11 July 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-07-11.
  2. "T M Soundararajan: An Alchemist who mixed melodies with emotions". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. 26 May 2013. Archived from the original on 11 July 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-07-11.
  3. Cowie, Peter, ed. (1968). World Filmography. Tantivy Press. p. 266. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-904208-36-8.
  4. "Kallum Kaniyagum". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2014-12-21.
  5. "Kallum Kaniyagum". .gomolo.com. Archived from the original on 2014-12-22. பார்க்கப்பட்ட நாள் 2014-12-21.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்லும்_கனியாகும்&oldid=3980798" இலிருந்து மீள்விக்கப்பட்டது