உள்ளடக்கத்துக்குச் செல்

எஸ். வி. இராமதாஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எஸ். வி. இராமதாஸ்
S. V. Ramadas
பிறப்புஎஸ். வி. இராமதாஸ்
(1921-01-01)1 சனவரி 1921
இறப்புஆகத்து 8, 2004(2004-08-08) (அகவை 83) [1]
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியர்
பணிதிரைப்பட நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1960–1999
வாழ்க்கைத்
துணை
சந்திரா

எஸ். வி. இராமதாஸ் (S. V. Ramadas; 1921-2004) இந்தியத் தமிழ்த் திரைப்பட நடிகராவார். இவர் தமிழ்த் திரைப்படங்களில் பெரும்பாலும் எதிர்நாயகனாக நடித்தவர். இவர் நான்கு தலைமுறையாக திரைப்படத் துறையில் 700 இற்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.

திரைப்பட வாழ்க்கை

[தொகு]

இவர் பல்வேறு தமிழ்த் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக கர்ணன் (1964), ஆயிரத்தில் ஒருவன் (1965), குழந்தைக்காக, (1968), நம் நாடு (1969), புன்னகை (1971) ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார். இவர் திரைப்படங்களின் பல்வேறு நடிகர்களுடன் இணைந்து நடித்தார். குறிப்பாக ம. கோ. இராமச்சந்திரன், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், இரவிச்சந்திரன், ஜெய்சங்கர், ஆர். முத்துராமன், இரசினிகாந்து, கமல்ஹாசன், சரத்குமார், அர்ஜுன் மற்றும் பலருடன் இணைந்து நடித்தவர்.

நடித்த திரைப்படங்கள்

[தொகு]
ஆண்டு திரைப்படம் மொழி கதாபாத்திரம் குறிப்புகள்
1962 கொஞ்சும் சலங்கை தமிழ் அரசன் பார்த்திபன்
1963 ஏழை பங்காளன் தமிழ்
1963 கொஞ்சும் குமரி தமிழ் ஜமீன்தார் ஜம்புலிங்கம்
1963 ஆனந்த ஜோதி தமிழ் அபு சலீம்
1964 கர்ணன் தமிழ் இந்திரன்
1964 புதிய பறவை தமிழ் இராஜூ
1964 படகோட்டி தமிழ்
1964 சித்ராங்கி தமிழ்
1965 ஆயிரத்தில் ஒருவன் தமிழ்
1965 நீ தமிழ் சேகர்
1965 வல்லவனுக்கு வல்லவன் தமிழ் ஜம்பு
1965 ஆசை முகம் தமிழ்
1966 பறக்கும் பாவை தமிழ்
1966 கௌரி கல்யாணம் தமிழ்
1966 யார் நீ தமிழ் மருத்துவர் கிரி
1966 ராமு தமிழ்
1966 அன்பே வா தமிழ் செயலாளர்
1966 தாயே உனக்காக தமிழ்
1966 அக்கி பரடா தெலுங்கு கஜபதி
1967 கந்தன் கருணை தமிழ்
1967 தங்கை தமிழ் பகதூர்
1967 அதே கண்கள் தமிழ் விமலநாதன்
1967 ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் தெலுங்கு இருக்மி
1967 அவே கல்லு தெலுங்கு
1968 லட்சுமி கல்யாணம் தமிழ் இராஜதுரை
1968 குடியிருந்த கோயில் தமிழ் இராமநாதன்
1968 ராமு தெலுங்கு சிபை சிங்கண்ணா
1968 குழந்தைக்காக தமிழ் நஜீர்
1968 நீலகிரி எக்ஸ்பிரஸ் தமிழ் பூபதி
1968 உயர்ந்த மனிதன் தமிழ் சங்கரலிங்கம்
1969 அஞ்சல் பெட்டி 520 தமிழ்
1969 நம் நாடு தமிழ் மருத்துவர்
1969 திருடன் தமிழ் வாசுதேவன்
1969 சிப்பாய் சின்னையா தெலுங்கு
1970 விளையாட்டுப் பிள்ளை தமிழ் மகாராசா
1970 வியட்நாம் வீடு தமிழ் நந்தகோபால்
1970 ராமன் எத்தனை ராமனடி தமிழ் பாலு
1971 இரு துருவம் தமிழ்
1971 தங்கைக்காக தமிழ் தாஸ்
1971 புன்னகை தமிழ்
1971 ரிக்சாக்காரன் தமிழ் மன்னரை
1972 கனிமுத்து பாப்பா தமிழ்
1972 தர்மம் எங்கே தமிழ்
1972 வசந்த மாளிகை தமிழ் உணவக மேலாளர்
1972 நல்ல நேரம் தமிழ் இராஜூவின் தந்தை
1972 இதோ எந்தன் தெய்வம் தமிழ்
1973 பாரத விலாஸ் தமிழ் கில்பர்டு
1973 எங்கள் தங்க ராஜா தமிழ் தர்மலிங்கம்
1973 ராஜபார்ட் ரங்கதுரை தமிழ் மோகன்ராஜ்
1973 தேவுடம்மா தெலுங்கு அலெக்ஸ்
1973 திருமலை தெய்வம் தமிழ் விஸ்வாமித்ரன்
1974 வைரம் தமிழ்
1974 அன்புத்தங்கை தமிழ்
1974 ரோசக்காரி தமிழ்
1974 பணத்துக்காக தமிழ் மாசிலாமணி
1975 இதயக்கனி தமிழ்
1975 மேல்நாட்டு மருமகள் தமிழ்
1975 நினைத்ததை முடிப்பவன் தமிழ்
1975 ஆயிரத்தில் ஒருத்தி தமிழ் Paranthaman சிறப்புத் தோற்றம்
1976 உனக்காக நான் தமிழ்
1976 உணர்ச்சிகள் தமிழ்
1977 அவன் ஒரு சரித்திரம் தமிழ்
1977 தீபம் தமிழ் வாசு
1977 அண்ணன் ஒரு கோயில் தமிழ்
1978 மாங்குடி மைனர் தமிழ்
1978 என்னைப்போல் ஒருவன் தமிழ் வேலு
1979 திரிசூலம் தமிழ்
1980 புண்ணமி நாகு தெலுங்கு
1982 தியாகி தமிழ் பாலரத்னம்
1980 தேவி தரிசனம் தமிழ்
1983 தர்ம போராட்டம் தெலுங்கு பிரம்மாஜி
1997 அபிமன்யு தமிழ்
1998 என் ஆச ராசாவே தமிழ்
1998 மூவேந்தர் தமிழ் பூச்சி
1999 ஹவுஸ்புல் தமிழ் பாதுகாவலர்
1999 விரலுக்கேத்த வீக்கம் தமிழ் நிறுவன முதலாளி
1999 முதல்வன் தமிழ் அமைச்சர் திருப்பதிசாமி

இறப்பு

[தொகு]

இராமதாஸ் தனது மூன்று மகன்களின் பாதுகாப்பில் கவனிக்கப்பட்டிருந்த நிலையில் 2004 ஆகத்து 8 அன்று உடல்நலக் குறைவு காரணமாக இறந்தார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Veteran actor Ramadoss dead". தி இந்து. 2004-08-09. Archived from the original on 29 August 2009. பார்க்கப்பட்ட நாள் 23 December 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._வி._இராமதாஸ்&oldid=4085069" இலிருந்து மீள்விக்கப்பட்டது