அம்பிகா (நடிகை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அம்பிகா
Malayalam actress Ambika.jpg
பிறப்பு நவம்பர் 16, 1962 (1962-11-16) (அகவை 58)
இந்தியா கேரளம், இந்தியா
தொழில் நடிகை
நடிப்புக் காலம் 1979 - தற்போது வரை

அம்பிகா ஒரு திரைப்பட நடிகை. அவர் தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.தற்போது நாயகி என்ற சீரியலில் நடித்து வருகிறார். அவரது சகோதரி ராதாவும் சமகாலத்தில் திரைப்பட நடிகையாகத் திகழ்ந்தார்.

திரைப்படங்கள்[தொகு]

தமிழ்த் திரைப்படங்கள்[தொகு]

மலையாளத் திரைப்படங்கள்[தொகு]

 • கூட்டு (2004)
 • வர்ணக்காழ்சகள் (2000)
 • உதயபுரம் சுல்த்தான் (1999)
 • நிறம் (1998)
 • காக்கோத்தி காவிலெ அப்பூப்பன் தாடிகள் (1988)
 • இருபதாம் நூற்றாண்டு (1987)
 • விளம்பரம் (1987)
 • வழியோரக்காழ்சகள் (1987)
 • எழுதாப்புறங்கள் (1987)
 • ராஜாவின்றெ மகன் (1986)
 • ஒரு நோக்கு காணான் (1985)
 • மறக்கில்லொரிக்கலும் (1983)
 • கேள்க்காத்த சப்தம் (1982)
 • பூவிரியும் புலரி (1982)
 • மணியன் பிள்ள அதவ மணியன் பிள்ள (1981)
 • அங்ஙாடி (1980)
 • அணியாத வளகள் (1980)
 • தீக்கனல் (1980)
 • இடவழியிலெ பூச்ச மிண்டாப்பூச்ச (1979)
 • மாமாங்கம் (1979)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்பிகா_(நடிகை)&oldid=3142676" இருந்து மீள்விக்கப்பட்டது