பெரிய மனுஷன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெரிய மனுஷன்
இயக்கம்குரு தனபால்
தயாரிப்புஜி. சீதாலட்சுமி
கதைகுரு தனபால்
இசைதேவா
நடிப்பு
ஒளிப்பதிவுடி. சங்கர்
படத்தொகுப்புபி. சாய் சுரேஷ்
கலையகம்குரு பிலிம்சு இன்டர்நேசனல்
வெளியீடுஅக்டோபர் 30, 1997 (1997-10-30)
ஓட்டம்150 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்

பெரிய மனுஷன் (Periya Manushan) குரு தனபால் இயக்கத்தில் 1997ஆவது ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். சத்யராஜ், ரவளி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார். ஜி. சீதாலட்சுமி தயாரித்த இப்படம் 1997 அக்டோபர் 30 அன்று தீபாவளி திருநாளில் வெளியானது.[1][2][3]

நடிகர்கள்[தொகு]

தயாரிப்பு[தொகு]

இப்படத்தில் சுருதிக்குப் பதிலாக ரவளி நடித்திருந்தார்.[4]

பாடல்கள்[தொகு]

இப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார். 1997ஆவது ஆண்டில் வெளியான இத்திரைப்படத்தின் பாடல்களை கவிஞர்கள் வாலி, காளிதாசன், பழனி பாரதி ஆகியோர் எழுதியிருந்தனர்.[5]

எண் பாடல் பாடகர்(கள்) நீளம்
1 'அரப ஈத்தம்பழமே' மனோ, சித்ரா 5:25
2 'வாலபாரி சின்னா' மனோ, அனுராதா ஸ்ரீராம் 5:00
3 'ஹாலிவுட் முதல்' ஹரிஹரன், சித்ரா 4:53
4 'ஓ மாமா' மனோ, சித்ரா 4:55
5 'சோனா சோனா' தேவா, கே. ஜே. யேசுதாஸ் 5:23

மேற்கோள்கள்[தொகு]

  1. "Filmography of periya manushan". cinesouth.com. பார்க்கப்பட்ட நாள் 2012-06-30.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "A-Z (IV)". indolink.com. Archived from the original on 2013-09-27. பார்க்கப்பட்ட நாள் 2012-07-01.
  3. "Deepavali Releases". indolink.com. Archived from the original on 2010-08-17. பார்க்கப்பட்ட நாள் 2012-07-01.
  4. http://www.geocities.ws/gokima/gcnjul.html
  5. "Periya Manushan". allmusic.com. பார்க்கப்பட்ட நாள் 2012-07-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரிய_மனுஷன்&oldid=3710468" இலிருந்து மீள்விக்கப்பட்டது