உள்ளடக்கத்துக்குச் செல்

அருணாச்சலம் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருணாச்சலம்
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்சுந்தர்.சி
கதைகிரேசி மோகன் (உரையாடல்)
நடிப்புரஜினிகாந்த்,
சௌந்தர்யா ,
ரம்பா ,
அம்பிகா ,
மனோரமா,
விணுசக்கரவர்த்தி,
ரகுவரன்,
பொன்னம்பலம்,
விசு,
செந்தில்,
ஜெய்சங்கர்
வெளியீடுஏப்ரல் 10, 1997 (1997-04-10)
ஓட்டம்166 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அருணாச்சலம் (Arunachalam) 1997 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] சுந்தர்.சி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த்,சௌந்தர்யா,ரம்பா,மனோரமா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

அருணாச்சலம் திரைப்படம் சிறந்த திரைப்படம் உட்பட மூன்று தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகளை வென்றது. சூப்பர் சுப்பராயன் மற்றும் கோபி காந்த் ஆகியோர் முறையே சிறந்த சண்டைக் காட்சி ஒருங்கிணைப்பாளர் மற்றும் சிறந்த கலை இயக்குனருக்கான விருதுகளை வென்றனர்.[2] இத்திரைப்படம் பிருசுட்டரின் மில்லியன் என்னும் புதினத்தைத் தழுவி எடுத்தப்படமாகும்

நடிகர்கள்

[தொகு]

பாடல்கள்

[தொகு]

இத்திரைப்படம் தேவாவின் இசையமைப்பில் வெளியான திரைப்படமாகும்.

எண் பாடல் பாடகர்கள் பாடலாசிரியர்
1 அல்லி அல்லி அனார்கலி மனோ, சுவர்ணலதா பழனி பாரதி
2 அதான்டா இதான்டா எஸ். பி. பாலசுப்பிரமணியம் வைரமுத்து
3 மாத்தாடு மாத்தாடு எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா பழனி பாரதி
4 நகுமோ ஹரிஹரன், சித்ரா வைரமுத்து
5 சிங்கம் ஒன்று மலேசியா வாசுதேவன் வைரமுத்து
6 தலை மகனே எஸ். பி. பாலசுப்பிரமணியம் காளிதாசன்

விருதுகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "26 years of 'Arunachalam': Khushbu Sundar writes a heartfelt note". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 10 April 2023 இம் மூலத்தில் இருந்து 17 April 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230417071219/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/26-years-of-arunachalam-khushbu-sundar-writes-a-heartfelt-note/articleshow/99382522.cms. 
  2. "Awards Tamilnadu Government Cinema Awards For 1997 Announced: Best Film Award For "Arunachalam", "Surya Vamsam"". தினகரன். 27 November 1998. Archived from the original on 1 January 2008. பார்க்கப்பட்ட நாள் 27 June 2023.

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அருணாச்சலம்_(திரைப்படம்)&oldid=4097598" இலிருந்து மீள்விக்கப்பட்டது