முறை மாமன் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
முறை மாமன்
இயக்குனர் சுந்தர் சி.
தயாரிப்பாளர் என். பிரபாவதி
ஜே. ஜோதிலட்சுமி
என். விஷ்ணுராம்
என். ரகுராம்
கதை சுந்தர் சி.
கே. செல்வபாரதி (வசனம்)
நடிப்பு
இசையமைப்பு வித்யாசாகர்
ஒளிப்பதிவு யு. கே. செந்தில் குமார்
படத்தொகுப்பு பி. எஸ். வாசு
கலையகம் கங்கா கௌரி புரொடக்சன்சு
விநியோகம் கங்கா கௌரி புரொடக்சன்சு
வெளியீடு 19 மே 1995
கால நீளம் 140 நிமிடங்கள்
நாடு  இந்தியா
மொழி தமிழ்

முறை மாமன் என்பது 1995ஆவது ஆண்டில் சுந்தர் சி.யின் இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ் நகைச்சுவைத் திரைப்படமாகும். இப்படத்தில் ஜெயராம், குஷ்பூ, கவுண்டமணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.வித்யாசாகர் இசையமைப்பில் உருவான இத்திரைப்படம் 1995 மே 19 அன்று வெளியானது.[1][2]

நடிகர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Find Tamil Movie Murai Maman". jointscene.com. பார்த்த நாள் 2012-03-26.
  2. "Filmography of murai maman". cinesouth.com. பார்த்த நாள் 2012-03-26.