மத கஜ ராஜா
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
மத கஜ ராஜா | |
---|---|
![]() சுவரொட்டி | |
இயக்கம் | சுந்தர் சி. |
தயாரிப்பு | ஜெமினி பிலிம் சர்கியூட் |
கதை | சுந்தர் சி, வெங்கட்ராகவன் |
இசை | விஜய் ஆண்டனி |
நடிப்பு | விஷால் அஞ்சலி வரலட்சுமி சரத்குமார் |
ஒளிப்பதிவு | ரிச்சர்ட் எம். நாதன் |
படத்தொகுப்பு | பிரவின் கே. எல் என்.பி சிறீகாந்த் |
கலையகம் | ஜெமினி பிலிம் சர்கியூட் |
விநியோகம் | விசால் பிலிம் பாக்டரி |
வெளியீடு | மார்ச்சு 11, 2016 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மத கஜ ராஜா (ஆங்கில எழுத்துரு: Madha Gaja Raja) சுந்தர் சி எழுதி இயக்கிய தமிழ்க் கலவை திரைப்படம் ஆகும். நவம்பர் 2012 அன்று அறிவிக்கப்பட்டம் இப்படம் பல முறை தாமதமாகித் இன்னும் வெளியாகாமல் உள்ளது.