உள்ளடக்கத்துக்குச் செல்

கசான் கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கசான் கான்
இறப்பு12 சூன் 2023
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1993–2015

கசான் கான் (Kazan Khan) என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் குறிப்பாக மலையாள மற்றும் தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவர் எதிர்மறை வேடங்களில் மிகவும் பிரபலமானவர்.[1][2]

திரைப்படவியல்

[தொகு]
ஆண்டு படம் பாத்திரம் மொழி குறிப்பு
1992 செந்தமிழ் பாட்டு பூபதி தமிழ்
1993 கலைஞன் அன்வர் தமிழ்
1993 வேடன் மதன் தமிழ்
1993 கந்தர்வம் ராஜ்குமார் மலையாளம்
1994 சேதுபதி ஐ.பி.எஸ் சிவபிரகாஷ்/சாந்தாராம் தமிழ்
1994 என் ஆசை மச்சான் மீனாட்சியின் மாமான் தமிழ்
1994 சிந்துநதிப் பூ கொடுமுடி தமிழ்
1994 டூயட் தமிழ்
1995 முறை மாமன் ரத்னம் தமிழ்
1995 வேலுசாமி ராஜா தமிழ்
1995 கட்டுமரக்காரன் ஜானி தமிழ்
1995 காந்தி பிறந்த மண் தமிழ்
1995 கருப்பு நிலா வாசு தமிழ்
1995 ஆணழகன் தமிழ்
1995 தி கிங் விக்ரம் பரமானந்த் கோர்பாத் மலையாளம்
1996 முஸ்தபா ராஜாராம் தமிழ்
1996 புது நிலவு தமிழ்
1996 மேட்டுக்குடி தமிழ்
1996 கிருஷ்ணா தமிழ்
1996 தாயகம் சுனில் தமிழ்
1996 உள்ளத்தை அள்ளித்தா சங்கர் தமிழ்
1997 மாப்பிள்ளை கவுண்டர் தமிழ்
1997 வரனபக்கிட்டு முகமது அலி மலையாளம்
1998 தர்மா அமர்நாத் தமிழ்
1998 கலர் கனவுகள் தமிழ்
1998 ரத்னா தமிழ்
1998 நாம் இருவர் நமக்கு இருவர் தமிழ்
1999 மறவாதே கண்மணியே தமிழ்
1999 பொண்ணு வீட்டுக்காரன் கிரிதரன் தமிழ்
1999 ஹப்பபா சீதாவின் சகோதரன் கன்னடம்
2000 வானத்தைப் போல சுப்பிரமணி தமிழ்
2000 வல்லரசு தீவிரவாதி தமிழ்
2000 பிரியமானவளே தமிழ்
2000 கண்ணன் வருவான் தமிழ்
2000 டிரீம்ஸ் மலையாளம்
2000 தி கேங் அஜய் மலையாளம்
2001 பத்ரி ரோகித்தின் பயிற்சியாளர் தமிழ்
2001 நரசிம்மா சின்ன தம்பிரான் இரண்யன் தமிழ்
2002 கேம தமிழ்
2003 சிஐடி மூசா மலையாளம்
2004 அது தமிழ்
2005 அலையடிக்குது தமிழ்
2005 காற்றுள்ளவரை மகேஷ் தமிழ்
2006 தி டான் காதர் பாய் மலையாளம்
2007 சீனாதானா 001 குல்சன் பாபா தமிழ்
2008 பட்டைய கெளப்பு தனமின் மாமா தமிழ்
2011 சர்வண்ட் மலையாளம்
2012 மாயமோகினி சஞ்சை மலையாளம்
2014 ராஜாதிராஜா கேங்க்ஸ்டர் காலித் மலையாளம்
2015 லைலா ஓ லைலா தாரா மலையாளம்

இறப்பு

[தொகு]

இவர் மாரடைப்பு காரணமாக 2023 சூன் 12 அன்று காலமானார்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Kazan Khan". IMDb. பார்க்கப்பட்ட நாள் 2019-01-02.
  2. "All you want to know about #KazanKhan". FilmiBeat (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-01-02.
  3. "பிரபல வில்லன் நடிகர் கசான் கான் மாரடைப்பால் காலமானார்". செய்தி. தி இந்து. 12 சூன் 2023.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கசான்_கான்&oldid=3736251" இலிருந்து மீள்விக்கப்பட்டது