உள்ளடக்கத்துக்குச் செல்

வல்லரசு (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வல்லரசு
இயக்கம்என். மகாராஜன்
தயாரிப்புஎல். கே. சதீஷ்
இசைதேவா
நடிப்புவிஜயகாந்த்
தேவயானி
கரண்
கசான் கான்
ரகுவரன்
ஸ்ரீமன்
தலைவாசல் விஜய்
அம்பிகா
வெளியீடு2000
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வல்லரசு (Vallarasu) விஜயகாந்த் நடிப்பில் 2000 ஆம் ஆண்டில் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும்.[1] இப்படத்தை என். மகாராஜன் இயக்கினார். கமிசனர் நரசிம்ம நாயுடு என்ற பெயரில் தெலுங்கில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது.[2][3]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வல்லரசு_(திரைப்படம்)&oldid=4016352" இலிருந்து மீள்விக்கப்பட்டது