சேதுபதி ஐ.பி.எஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சேதுபதி ஐ.பி.எஸ்
இயக்கம்பி. வாசு
தயாரிப்புஎம். எஸ். குகன்
எம். சரவணன்
இசைஇளையராஜா
நடிப்புவிஜயகாந்த்
மீனா
விஜயகுமார்
ஸ்ரீவித்யா
கவுண்டமணி
செந்தில்
வெளியீடு1994
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சேதுபதி ஐ.பி.எஸ் 1994 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விஜயகாந்த் நடித்த இப்படத்தை பி. வாசு இயக்கினார்.

வகை[தொகு]

அதிரடித் திரைப்படம்

கதை[தொகு]

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

இந்திய நாட்டில் இருந்து தப்பிக்க வேண்டும் என்று சில பயங்கரவாதிகள் திட்டம் தீட்டுகின்றனர். அவர்கள் பள்ளியைக் கைப்பற்றி , பிணைக்கைதியாக பள்ளிக் குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களைப் பிடித்துக் கொண்டு, அவர்கள் உயிருக்கு ஈடாக ஒரு விமானம் மற்றும் பணத்திற்காக கோரிக்கை விடுக்கின்றனர். நேர்மையான போலீஸ் அதிகாரி சேதுபதி எவ்வாறு பயங்கரவாதிகளின் சதியை முறியடித்து பள்ளி குழந்தைகளை விடுவித்து , அவர்களை அழிக்கிறார் என்னும் கதை.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சேதுபதி_ஐ.பி.எஸ்&oldid=3660104" இலிருந்து மீள்விக்கப்பட்டது