சீனாதானா 001

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சீனாதானா 001
இயக்கம்கஜேந்திரன்
கதைகஜேந்திரன்
உதய் கிருஷ்ணா,
சிபி கே. தாமஸ்
இசைதேவா
நடிப்புபிரசன்னா
சீலா
வடிவேலு (நடிகர்)
லிவிங்ஸ்டன்
மணிவண்ணன்
ரியாஸ் கான்
டெல்லி கணேஷ்
ஒளிப்பதிவுராஜா ராஜன்
படத்தொகுப்புஎன். கணேஷ்
வெளியீடு7 செப்டெம்பெர் 2007
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சீனாதானா 001 என்பது 2007ல் வெளியான தமிழ், நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தின் முக்கிய காதாப்பாதிரங்களாக பிரசன்னா மற்றும் சீலா ஆகியோர் நடித்துள்ளனர். இது 2003ல் வெளியான சி. ஐ. டி. மூஸா எனும் நகைச்சுவை மலையாளப் படத்தின் மறுதயாரிப்பு ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சீனாதானா_001&oldid=3161290" இருந்து மீள்விக்கப்பட்டது