பிரசன்னா
தோற்றம்
| பிரசன்னா | |
|---|---|
| இயற் பெயர் | பிரசன்னா |
| பிறப்பு | ஆகத்து 28, 1982 |
| நடிப்புக் காலம் | 2001—தற்போது |
| துணைவர் | சினேகா |
பிரசன்னா (பிறப்பு: ஆகஸ்ட் 28, 1982) வளர்ந்து வரும் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். மணிரத்தினம் தயாரிப்பில் 2002ல் வெளிவந்த பைவ் ஸ்டார் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு வந்தார்.
வாழ்க்கை
[தொகு]பிரசன்னாவின் பிறப்பிடம் திருச்சிராப்பள்ளியாகும். இவரின் தந்தை பெல் நிறுவனத்தில் வேலை செய்தார். மே 11, 2012 ஆம் ஆண்டில் திரைப்பட நடிகையான சினேகாவைத் காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். பின்பு 2015 ஆண்டு அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.[1]
திரை வாழ்க்கை
[தொகு]| ஆண்டு | திரைப்படம் | உடன் நடித்தவர்கள் | இயக்குநர் | வேடம் |
|---|---|---|---|---|
| 2002 | 5 ஸ்டார் | கனிகா | சுசி கணேசன் | பிரபு |
| 2003 | ரகசியமாய் | |||
| 2004 | காதல் டாட் காம் | |||
| 2004 | அழகிய தீயே | நவ்யா நாயர், பிரகாஷ் ராஜ் | ராதா மோகன் | சந்திரன் |
| 2005 | கஸ்தூரி மான் | மீரா ஜாஸ்மின் | லோகித்தாஸ் | அருணாச்சலம் |
| 2005 | கண்ட நாள் முதல் | லைலா, கார்த்திக் குமார் | பிரியா. வி | கிருஷ்ணா |
| 2007 | சீனா தானா 001 | ஷீலா | டி. பி. கஜேந்திரன் | |
| 2008 | சாது மிரண்டா | காவ்யா மாதவன்,அப்பாஸ் | சித்திக் | சுந்தர மூர்த்தி |
| 2008 | அஞ்சாதே | நரேன் , விஜயலட்சுமி | மிஷ்கின் | தயா |
| 2008 | கண்ணும் கண்ணும் | உதயதாரா , வடிவேல் | ஜி. மாரிமுத்து | சத்தியமூர்த்தி |
| 2009 | மஞ்சள் வெயில் | சந்தியா | ராஜா | |
| 2009 | அச்சமுண்டு! அச்சமுண்டு! | சினேகா | அருண் வைத்தியனாதன் | |
| 2010 | நாணயம் | |||
| 2010 | கோவா | ஜெய்,சினேகா | ||
| 2010 | பாணா காத்தாடி | |||
| 2010 | முரன் | சேரன் |