சீலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சீலா
பிறப்புநனந்தா
மே 14, 1989 (1989-05-14) (அகவை 33)
மற்ற பெயர்கள்மாயா
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2001-தற்போது வரை

சீலா ஒரு தமிழ்த் திரைப்பட நடிகை ஆவார். இவர் நந்தா மற்றும் வீராசாமி போன்ற திரைப்படங்களில் நடித்ததிற்காக அறியப்பட்டார்.[1] இவர் சுமார் 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.[2]

திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்புகள்
1996 பூவே உனக்காக தமிழ் மொழி குழந்தை நட்சத்திரம்
2001 நந்தா சித்ரா தமிழ் குழந்தை நட்சத்திரம்
டும் டும் டும் தமிழ் குழந்தை நட்சத்திரம்
2006 இளவட்டம் லக்‌ஷ்மி தமிழ்
சீதாகொக்க சிலுக்கா தெலுங்கு
2007 வீராசாமி செந்தமிழ் தமிழ்
ராஜூ பாய் அஞ்சலி தெலுங்கு
சீனா தானா 001 பிரியா தமிழ்
ஹலோ ப்ரேமிஸ்தாரா நந்தினி தெலுங்கு
மாயாபசார் மாயா மலையாளம்
கண்ணா அண்ணபூரனி ரகுநாதன் தமிழ்
2008 வேதா வேதா தமிழ்
பருகு மீனாக்‌ஷி நீலகணடன் தெலுங்கு
2009 மஸ்கா மஞ்சு சிம்ஹாச்சலம் தெலுங்கு
ப்ரேம் கஹானி சந்தியா கன்னடம்
2010 அதுர்ஸ் இந்து தெலுங்கு
தன்தொன்னி ஹெலன் மலையாளம்
மேக்அப் மேன் சூர்யா மலையாளம்
2011 பரம் வீர் சக்ரா சீலா தெலுங்கு

குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சீலா&oldid=2923960" இருந்து மீள்விக்கப்பட்டது