லிவிங்ஸ்டன் (நடிகர்)
(லிவிங்ஸ்டன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation
Jump to search
லிவிங்ஸ்ட்ன் | |
---|---|
பிறப்பு | ஆகத்து 21, 1957 சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
தேசியம் | இந்தியன் |
பணி | நடிகர், திரைக்கதை எழுத்தாளர் |
செயல்பட்ட ஆண்டுகள் | 1988–தற்போது |
வாழ்க்கைத் துணை | ஜசின்தா |
பிள்ளைகள் | ஜோவிதா, ஜமீனா |
லிவிங்ஸ்ட்ன் (பிறப்பு ஆகஸ்ட் 21, 1957)[1] தமிழகத் திரைப்படத்துறை நடிகராவார். இவர் திரைக்கதை எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார்.[2][3][4] திரைப்படங்களுக்காக ராஜன் என்ற பெயரினை தொடக்கக்காலத்தில் பயன்படுத்தினார்.
1988ல் பூந்தோட்ட காவல்காரன் திரைப்படத்தில் முதன்முதலாக நடித்தார். 1996ல் சுந்தரப் புருசன் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.
பங்காற்றிய திரைப்படங்கள்[தொகு]
திரைக்கதை ஆசிரியராக[தொகு]
ஆண்டு | திரைப்படம் | குறிப்புகள் |
---|---|---|
1985 | கன்னிராசி | |
1985 | காக்கிச் சட்டை | |
1986 | அறுவடை நாள் | |
1996 | சுந்தர புருஷன் |
நடிகராக[தொகு]
ஆண்டு | திரைப்படம் | கதாபாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
1996 | சுந்தர புருஷன் | கணேசன் | |
1999 | பூமகள் ஊர்வலம் | ஆவுடையப்பன் (ஆம்ஸ்ட்ராங்) |