கன்னிராசி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கன்னிராசி
இயக்கம்பாண்டியராஜன்
தயாரிப்புஎஸ். சண்முகராஜன்
இசைஇளையராஜா
நடிப்புபிரபு
ரேவதி
ஜனகராஜ்
கவுண்டமணி
மூர்த்தி
சிங்காரம்
எஸ். என். லக்ஷ்மி
சுமித்ரா
ஒளிப்பதிவுஅசோக்குமார்
படத்தொகுப்புவி. ராஜகோபால்
வெளியீடுபெப்ரவரி 15, 1985
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கன்னிராசி இயக்குனர் பாண்டியராஜன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் பிரபு, ரேவதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 15-பிப்ரவரி-1985.

வெளி இணைப்புகள்[தொகு]

  1. http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=kannirasi